Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் நாள் திங்கட்கிழமை (28.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- ஆதரவு

விருச்சிகம்- நட்பு

தனுசு- நிறைவு

மகரம்- நன்மை

கும்பம்- சுகம்

மீனம்- ஆர்வம்

நல்ல நேரம்

காலை:  6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (28.11.2022, திங்கள்)

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் வேலை செய்ய பலரின் ஆதரவு கிடைக்கும். மனதில் நினைத்த திட்டத்தை முயற்சி செய்ய முடியும். செலவு வழக்கம்போல  இருக்கும்.

குடும்பத்தினர் மூலம் பல ஆதாயம் கிடைக்கும், மனம் நிம்மதியடையும்.  நண்பர்களிடம் சகஜமாக பழகுவீர். எதிர்பாராத விருந்தினர் வருகை இருக்கும். மாலை நேரத்தில் பயணம் உண்டாகும். உடலில் தலைவலி போன்ற பிரச்சனை ஏற்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று  திருப்திகரமான நாளாக அமையும். தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும். சக பணியாளரின் உதவி கிடைக்கும். கல்வி நிலையில்  சந்தேகம் கேட்டு படிக்கும் ஆர்வம் வரும்.  செல்வ நிலையில் நிதானம் தேவை. 

குடும்பத்தில் சகஜமாக  இருப்பீர். வெளிப்படையான பேச்சினால் புதிய ஐடியா பிறக்கும். காதல் வாழ்வை திருமண பந்தமாக்க பேச்சு வார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலை கிடைக்கும், மேலும் பல நாட்களாக நிலுவையில் இருந்த தொகை வீடு தேடி வரும். தொழிலில் நல்ல வழிகாட்டல் கிடைக்கும். நல்ல நிதி நிலை இருக்கும்.

வீட்டில் நிம்மதி இருக்கும், வழக்கமான வேலையை ஆர்வமாக செய்வீர்.  காதல் வாழ்வில் இருந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். ஆரோக்கியத்தில் நல்ல் முன்னேற்றம் இருக்கும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று லட்சியத்தின் மேல் வரும் பயம் கடுமையாக உழைக்கச் செய்யும். தொழிலில் ஆர்வம் கூடும், சக பணியாளர் உதவி தேவைப்படும்.  வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். 

குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர். வீட்டில் உள்ளவர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு திடீர் நட்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வயிறு சார்ந்த தொல்லை உண்டு. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  2

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் புதுமையாக இருக்கும். பலரின் சந்திப்பு கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பம் சரியாகும். அலுவலகத்தில் குறித்த வேலையை சரி வர செய்ய முடியும். செல்வ நிலையில் செலவு குறையும், கையில் பணம் நிற்கும். 

குடும்பத்தினர் உடன் வெளிப்படையாக இருப்பீர். காதலர்களுள் நல்ல புரிதல் உண்டாகும். தெளிவான மனநிலை உடல்நலத்தை சுறுசுறுப்பாக வைக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் உற்சாகம் மற்றவர்களுக்கு ஆச்சரியம்.... 28.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்று துணிச்சலான நாளாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சி மேற்கொள்ள திட்டமிடுவீர். வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாளுவீர். மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகம் கெட்டு படிக்கும் பக்குவம் பிறக்கும். செலவைக் குறைத்து கொள்வது நல்லது.  

காதல் வாழ்வில் புரிதல் அதிகமாகும்,  இல்லற வாழ்க்கை நிம்மதியாக செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, செரிமான கோளாறு உண்டாகலாம். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்