Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Kumbam : சனி நிலை மாற்றத்தால் கும்பத்திற்கு இந்த மாதம் என்ன நடக்கும்....!

Manoj Krishnamoorthi Updated:
December Month Tamil Rasi Palan 2022 Kumbam : சனி நிலை மாற்றத்தால் கும்பத்திற்கு இந்த மாதம் என்ன நடக்கும்....!Representative Image.

கும்ப ராசிக்காரரே 2022 டிசம்பர் மாதத்தில் 2 இல் குரு, 3 இல் இராகு, 4 இல் செவ்வாய் வக்கிரம், 9 இல் கேது, 12 இல் சனி சஞ்சாரம் கொள்கிறது. அத்துடன் 11 இல் புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கை  இருப்பதால் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு  கார்த்திகை மாதம் என்ன மாதிரியான பலன் ஏற்படும் என்பதை அறியலாம்.  

கார்த்திகை மாத ராசிபலன் 2022- கும்பம் (December Month Tamil Rasi Palan 2022 Kumbam)

December Month Tamil Rasi Palan 2022 Kumbam : சனி நிலை மாற்றத்தால் கும்பத்திற்கு இந்த மாதம் என்ன நடக்கும்....!Representative Image

கும்பம் 

பொது பலன்:

கடந்த சில நாட்களாக இருந்த விரையங்கள் சற்று குறையும் மாதமாக அமையும். ஜென்மத்தில் சனி வரவுள்ளதால் தன்னிலை அறிய தயாராக இருக்க வேண்டிய தருணமாக அமையும். நிதி நெருக்கடி குறையும், தெளிவாக செயல்பட முடியும். 

குடும்ப  வாழ்க்கை:

குடும்பத்தில் இருந்த அமைதியற்ற சூழல்,கொஞ்சம் சரியாகும். காதல் வாழ்வில் அனுசரித்து செல்லும் பக்குவம் பிறக்கும். திருமணமாகவர்களுக்கு திருமணமாகும். இரத்த சொந்தத்தில் இருந்த பிரச்சனை சரியாகும். 

தொழில்: 

தொழிலில் லாபகரமான திட்டங்களைத் தீட்ட முடியும். தொழிலில் அடுத்த நிலைக்கு செல்லும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த தன்மை குறையும், படிக்க தூண்டுதல் கிடைக்கும். செலவுகள் குறையும். 

உடல்நலம்:

ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் நிவர்த்தியாகும். வயதான கும்ப ராசிக்காரர்களுக்கு இருந்த உடல் கோளாறு தீர்வு கொள்ளும். 

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 15, 16, 17

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்