Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

December Month Tamil Rasi Palan 2022 Meenam : மீனத்திற்கு திட்டமிட  இந்த மாதம் சரியான தருணமாக இருக்குமா...!

Editorial Desk Updated:
December Month Tamil Rasi Palan 2022 Meenam : மீனத்திற்கு திட்டமிட  இந்த மாதம் சரியான தருணமாக இருக்குமா...!Representative Image.

மீனம் ராசிக்காரருக்கு 2022 டிசம்பர் மாதத்தில் ராசி அதிபதி குரு 7வது இடத்தில் அமர்ந்து  இந்த மாதம் முழுவதும் உங்களின் மீது பார்வை வைக்கிறார். மேலும் இந்த ராசிக்கான பல நல்ல பலனை கீழே பார்க்கலாம்.

டிசம்பர் மாத ராசிபலன் 2022-  மீனம் (December Month Tamil Rasi Palan 2022 Meenam)

 

December Month Tamil Rasi Palan 2022 Meenam : மீனத்திற்கு திட்டமிட  இந்த மாதம் சரியான தருணமாக இருக்குமா...!Representative Image

மீனம்

பொது பலன்:

மீன ராசிக்காரரே டிசம்பர் மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாகும். ராசி அதிபதி குரு இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசியை பார்ப்பதால் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சாதகமாக அமையும். 

குடும்ப பலன்:

குரு பகவான் அனைத்து நலத்தையும் கொடுத்தாலும் 2 வீட்டில் ராகு பகவான் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். 10 இல் இருக்கும் புதன் மீது செவ்வாய் பார்வை இருப்பதால் இதுவரை திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தடை நீங்கும். காதலில் நீங்கள் எடுக்கும் எதிர்கால முடிவு நல்ல பலனைக் கொடுக்கும். 

தொழில் பலன்:

தொழிலில் இந்த மாதம் தடைகள் குறைந்து நல்ல முறையில் லாபம் பெறலாம். இதுவரை இருந்த தடைகள் குறையும். பணம் உங்களிடம் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில்  நல்ல மாற்றம் பெறலாம். புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரமும் நல்ல முறையில் நடக்கும். சனி பகவான் 11 இடத்தில் இருப்பதால் பணம் பற்றாக்குறை இருக்காது.

உடல்நலம்:

உடல்நலம் பொறுத்தவரை இந்த மாதம் நன்றாக இருக்கும். ஆனால் உணவு பழக்கத்தால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சந்திராஷ்டமம்:

டிசம்பர் 17, 18, 19 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்