Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் நாள் புதன்கிழமை (30.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- உதவி

ரிஷபம்- சுகம்

மிதுனம்- ஆக்கம்

கடகம்- ஆர்வம்

சிம்மம்- நன்மை

கன்னி- பாராட்டு

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று முக்கிய மனிதரின் உதவி கிடைப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும்.  அலுவலகத்தில் நல்லுறவு இருக்கும். நிதிநிலை நல்ல வளர்ச்சி இருக்கும். 

வாழ்க்கை துணையின் மனதை புரிந்து நடந்து கொள்ளுவீர். வீட்டில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று அமைதியான நாளாக இருக்க கூடும், வழக்கமான வேலையில் பிரச்சனை இல்லை. ஆனால் புதிய முயற்சியில் வெற்றி மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக உள்ளது, குடும்பத்தினர் உடன் சகஜமான பேச்சு வார்த்தை மலரும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட முடியும். பணியிடத்தில் முன்னேற்றமான நடத்தை இருக்கும். உங்களின் செயல்பாடு அலுவலகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். 

குடும்ப வாழ்வில் கவனமற்ற தன்மையால் வாக்குவாதம் உண்டாகும். வீட்டில் பெரியவரின் ஆலோசனை அமைதியான சூழலை உருவாக்கும். கல்வியில் ஆர்வம் கூடும். உடல்நலத்தில் கால் சார்ந்த தொல்லைகள் வரும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது, பல திட்டங்கள் உருவாகும். தொழிலில் வெற்றி பெற பல ஆலோசனை செய்வீர். முக்கிய முடிவுகளை கலந்து பேசி எடுப்பது நல்லதாகும். பண வரவு குறையும். 

காதல் வாழ்வில் அமைதி கடைபிடிப்பது நல்லது. வீட்டில் உணர்ச்சிவசத்தால் தவறான முடிவை எடுப்பர். மத ஸ்தலம் செல்வது நல்லது. மனதை அமைதியாக வைக்க முயலவும். புதிய உணவு முறையை மனம் விரும்பும், உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும், முக்கியமான வியாபார ரீதியான கருத்தை இன்று எடுத்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவர். பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், வீட்டில் அன்பாக நடந்து கொள்வீர். கல்வி நிலையில் சாதனை உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, மனமும் உடலும் ஒருநிலையில் இருக்கும்.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு அயராது உழைக்கும் மனநிலை இருக்கும்... 30.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு முக்கியமான தினமாக அமையும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ற நல்ல பலன் உண்டு. நல்ல பணப்புழக்கம் உண்டு, சேமிக்க முயல்வது நல்லது. 

வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுவீர். காதல் உறவில் நல்ல புரிதல் உண்டாகும். உறவினர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (30.11.2022, புதன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்