Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 03, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (4.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 12:15- 1:15 வரை

மாலை: 4.45- 5.45 வரை

ராசிபலன் 

மேஷம்- வருத்தம்

ரிஷபம்- ஆதாயம்

மிதுனம்- நிம்மதி

கடகம்-  யோகம்

சிம்மம்- உழைப்பு

கன்னி- சிந்தனை

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று சாதகமான பலன் கிடைப்பதில் சிறிய தொய்வு இருக்கும். வேலையில் ஏற்படும் பிரச்சனை புதிய வளர்ச்சி அளிக்காது. அலுவலக வேலையில் தடை ஏற்படும், மனதில் ஆர்வம் குறையும். பணத்தை நிதானமாக கையாள வேண்டும். 

குடும்ப வாழ்வில் புரிதல் உண்டாகும், வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது. உறவில் நிலையான மனநிலை இருக்காது. ஆரோக்கியத்தில் தூக்கமின்மை மற்றும் பதட்டம் வரும், சரியான ஓய்வு தேவைப்படும். வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் பணிக்கு இன்று எதிர்பாராத மனிதரின் உதவி கிடைக்கும். பணியில்  நிதானமாக நடப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பாராட்டு கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது, ஆடம்பர செலவு உண்டாகும். 

வீட்டில் அன்பாக நடந்து கொள்ளுவீர், கணவன் மனைவி உறவு இனிமையாக செல்லும். காதல் வாழ்வில் நல்லிணக்கம் உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  வேலையில் இருந்து சற்று ஓய்வு கிடைக்கும் நாளாக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். வாழ்க்கை துணையுடன் இனிமையாக பொழுது செல்லும். மாலை நேரம் இனிமையாக இருக்கும். சிகிச்சையில் இருந்த மிதுன ராசிக்காரருக்கு ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனம் ஓரளவு நிம்மதியாக இருக்கும், பணியில் ஏற்பட்ட சிக்கலை சரி செய்வீர். உங்கள் வாழ்வில் இன்றைய தினம் அற்புத நாளாக மாறும். தொழிலில் அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும், வெகுமதி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஆனால் நல்ல தகவல் உண்டாகும்.

குடும்ப வாழ்வில் சந்தோஷம் குறையும், நிதி சார்ந்த வாக்குவாதம் ஏற்படும். செல்வத்தை நிதானமாக செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.  யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் மற்றவர்களின் வேலையும் சேர்த்து செய்ய வேண்டிய நிலை உண்டாகும். பணியிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்காது, தனியாக உழைக்க வேண்டியதாக இருக்கும். செலவுகள் அதிகமாகும் வருமானத்தில் முன்னேற்றம் இருக்காது. 

வாழ்க்கை துணையுடன் கனிவாக பேச முயலவும், விரும்ப தகாத சண்டை வரும். காதல் வாழ்வில் தகவல் தொடர்பில் விரிசல் வரும். மனநிலை குழப்பத்தில் இருக்கும், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும், உடல்வலி ஏற்படும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும்.... இன்று நலம் தான்! 4.11.22 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று தொழில் சார்ந்த சிந்தனை தான் மனதில் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகள் முயல தன்னம்பிக்கை உதவும். பணியிடத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். வருமானத்தை உயர்த்த வழி கிடைக்கும். 

குடும்ப வாழ்வில் நட்பான சூழல் இருக்கும், வீட்டில் சகஜாமாக பழகுவீர். சுற்றத்தாரிடம் நல்ல உரவு இருக்கும், உங்களுக்கு சில உதவியும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (4.11.2022, வெள்ளி)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்