Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 04, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை (5.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- சுகம்

விருச்சிகம்- பெருமை

தனுசு- நற்செயல்

மகரம்- போட்டி

கும்பம்- வெற்றி

மீனம்- சாதனை

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (5.11.2022, சனிக்கிழமை)

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

மனதிற்கு அமைதியான சூழல் இன்று அதிகமாக கிடைக்கும். வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். தேவையான அளவு செல்வம் கையில் இருக்கும். 

குடும்பத்தினர் உடன் வெளியே செல்ல நினைப்பீர், வீட்டில் நெருக்கமாக பழகுவீர். நண்பர்களுடன் உற்சாகமாக இருப்பீர். சந்தோஷமான மனநிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக உள்ளது.  சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கத்தை விட அதிகமாக தொழிலில் கவனம் செலுத்துவீர். பல திட்டங்கள் வகுத்து செயல்படுவீர். நிதி நிலையில் நிதானம் தேவை. 

குடும்ப வாழ்வில் கருத்து மோதல் ஏற்படும், விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.  காதலர்களுள் தகவல் தொடர்பு உடையும். ஆரோக்கியத்தில் கை கால் வலி உண்டாகும்.  பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய சவாலாக இருக்கும், வழக்கமான பணியில் தடைகள் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் நிதானம் தேவை. அவசர முடிவால் பிரச்சனை உண்டாகும். தேவையற்ற செலவு ஏற்படும். 

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும், கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் இருக்கும். மாணவர்களுக்கு  நட்பான அணுகுமுறை நல்ல பலன் அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சீராக இருக்கும், வியாபாரத்தில் லாபம் காண போராட்டமாக இருக்கும். பணியில் முன்னேற்றம் காண்பது அரிதாக இருக்கும். நிதி நிலையில் பாதிப்பு இல்லை. 

திருமண வாழ்வில் அக்கறை அதிகமாகும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர். காதலர்களுள் பிணைப்பு அதிகமாகும். ஆரோக்கியம் மேம்படும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியில் ததும்பும். தொழிலில் குறித்த வேலையை சிறப்பாக முடிக்க முடியும். பண வரத்து உண்டாகும், தேவையை இல்லாத செலவு அதிகமாக இருக்கும். 

வீட்டில் சூடான உரையாடல் இருக்கும். காதல் வாழ்வில் அமைதி இருக்கும். ஆரோக்கியத்தில் உடல் சோர்வு, வலி போன்ற பிரச்சனை இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: யதார்த்தமான செயலும் நல்ல வளர்ச்சி அளிக்கும்.... 5.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழிலில் அசாதாரண செயல் செய்வீர். வியாபாரத்தில் பல தடைகள் மீறி சாதனை படைப்பீர்.நிதி நிலையில் நிதானம் தேவை. 

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவீர். மாணவர்களுக்கு ஆசிரியரிடம் இருந்து புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் பெரிய தொந்தரவு எதுவும் இல்லை. சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்