Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன்

Manoj Krishnamoorthi November 03, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (4.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- அமைதி

விருச்சிகம்- தாமதம்

தனுசு- சோர்வு

மகரம்- பெருமை

கும்பம்-  ஏமாற்றம்

மீனம்- பெருமை

நல்ல நேரம்

காலை: 12:15- 1:15 வரை

மாலை: 4.45- 5.45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (4.11.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

மனதில் எந்த கவலையும் இல்லாமல் அமைதியாக பொழுதைக் கழிப்பீர், ஆனால் அவ்வப்போது சில பிரச்சனை நிம்மதியைக் குலைக்கும்.  பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பணத்தை சேமிக்க முடியும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். காதல் வாழ்வில் நல்ல தொடர்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் நன்றாக உள்ளது, மனதிற்கு நெருக்கமானவரின் உடல்நிலை மனதில் வருத்தம் அளிக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எடுக்கும் காரியம் தடைகளுக்கு பிறகு தான் முன்னேற்றம் காண முடியும். அலுவலகத்தில் இலக்கை அடைய உதவி கிடைக்கும்.  பணப்பிரச்சனை வந்து மறையும். 

இல்லற வாழ்வில் திருப்தி குறையும். வெளிப்படையான பேச்சின் மூலம் தீர்வு உண்டாகும். குடும்ப பொறுப்பில் தடுமாற்றம் ஏற்படும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த தொல்லை வரும், மருத்துவர் ஆலோசனை ஏற்படும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் முக்கியமான பொறுப்பு கிடைக்கும். அலுவலகத்தில் முக்கியத்துவம் அதிகமாகும். வேலைப்பழு அதிகமாகும். சக பணியாளர் ஒத்துழைப்பு கிடைப்பதில் சரிவு உண்டாகும். நிதி நிலையில் நிதானம் தேவை, அதிகமான செலவு உண்டாகும். 

குடும்பத்தில் அக்கறை குறையும், வேலையில் மீது கவனம் இருக்கும். மாணவர்கள் கல்வி ஆர்வம் காட்டுவர். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று சாதித்தது போன்ற நிம்மதி மனதில் உலவும், தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். உங்கள் புகழ் அதிகமாகும், வாடிக்கையாளர் மத்தியில் உங்கள் வேலை மதிக்கப்படும். செல்வ நிலை நன்றாக உள்ளது. 

காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகமாகும், மகிழ்ச்சியான உரையாடல் இருக்கும். பயணம் செய்ய நினைப்பீர். ஆரோக்கியத்தில் எந்த இடையூறும் இல்லை, உற்சாகமாக செயல்பட முடியும்.  பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  2

Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் காலை பொழுது இனிமையாக இருக்கும், ஆனால் மாலை பொழுதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. அலுவலகத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும், ஆனால் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காது. 

குடும்ப வாழ்வில் ஆர்வம் கூடும், வீட்டில் அதிகமாக நேரம் செலுத்துவீர்.  கணவன் மனைவிக்குள் அதிக எதிர்பார்ப்பு சிறிய சலிப்பு உண்டாக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை, சரியான ஓய்வு தேவைப்படும். ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை 

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan:  நிதானமாக இருப்பதால் இன்று இனிமையாக செல்லும்..... 4.11.2022 ராசிபலன் Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் செயலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும், அலுவலகத்தில் புதிய மாற்றம் உண்டாகும். பணியில் நல்ல வளர்ச்சி இருக்கும், வருமானம் உயரும். செல்வத்தை கையாளுவதில் திட்டமிடல் வேண்டும். 

குடும்ப உறுப்பினரிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.  உரையாடல் மூலம் தீர்வு கிடைக்கும், கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் தோன்றும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நன்மை அளிக்கும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 9


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்