Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 05, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (6.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- கவனம் 

விருச்சிகம்- குழப்பம்

தனுசு- சிந்தனை

மகரம்- சோதனை

கும்பம்- அமைதி

மீனம்- சுகம்

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (6.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது, மனம் அமைதியாக பல திட்டங்கள் வகுக்கும். வியாபாரம் இயல்பாக இருக்கும். பணவரத்து குறையும், செலவு அதிகமாகும்.

குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். வீட்டில் அதிக நேரம் செலவிட நினைப்பீர். நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும், உங்கள் வேடிக்கையான உறவில் வருத்தம் அளிக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழில் சார்ந்த முடிவுகள் உங்களை இன்று குழப்பமான மனநிலையில் வைக்கும். அனுபவம் வாய்ந்த மனிதரின் சந்திப்பு  ஏற்படும். முக்கிய முடிவுகள் தொழிலில் உண்டாகும். நிதி நிலை நன்றாக உள்ளது. 

இல்லற வாழ்க்கை வெளிப்படையான பேச்சால் நெருக்கமாகும், ஆனால் உங்கள் பேச்சு சில சமயம் எரிச்சல் அடைய செய்யும்.  உணவு பழக்கம் செரிமானம் சார்ந்த பிரச்சனை அளிக்கும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  பிங்க் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

புதிய விஷயத்தில் கற்க இன்று சந்தர்ப்பம் அமையும், சிறிய பயணம் உண்டு. தொழிலில் நிதானமாக செயல்படுவீர். ஆசிரியரிடம் நல்லுறவு உண்டாகும், புதிய அறிவு கிடைக்கும். செல்வ வரவு நன்றாக இருக்கும். சிலருக்கு திடீர் பண வரவு உண்டாகும். 

வீட்டில் இனிமையாக பொழுதை செலவிடுவீர். காதலர்களுள் சிறு மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், திடீர் உடல் குறைபாடு ஏற்படும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று வழக்கமான வேலையில் உண்டாகும் தடங்கல் பணியை இரட்டிப்பு கடினமாக மாற்றும். ஓய்வு நேரத்திலும் வேலை செய்ய வேண்டியதாக இருக்கும். பண வரவு நன்றாக உள்ளது, ஆனால் குடும்பத்தினர் மூலம் ஆடம்பர செலவு உண்டாகும். 

வீட்டில் பொறுமையாக இருத்தல் வேண்டும். நண்பர்களின் நடத்தை கோபமாக்கும். மனதை அமைதியாக வைக்க போராடுவீர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. சோதனை!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்:  9

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அடைந்த நல்ல நிலையை நினைத்து மனம் அமைதி கொள்ளும். வியாபாரத்தில் நல்ல திட்டங்கள் செயல்படும். முதலீடு அதிகமாகும், பண விஷயத்தில் சற்று நிதானம் தேவை. 

குடும்ப ஸ்தானம் நிம்மதியாக இருக்கும். நண்பர்களுடன் வெளியே செல்ல நேரிடும். யதார்த்தமான செயல் நல்ல பலன் அளிக்கும். ஆரோக்கியத்தில் குறை இல்லை, ஓய்வு கிடைக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: எந்த கவலையும் இல்லாமல் அமைதியா இருக்கும் 3 ராசிகள்.... 6.11.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், தொழில் நல்ல நிலைமையில் இருக்கும். பணிகள் திட்டமிட்டபடி செயல்படும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர் கிடைக்கும், நல்ல லாபம் கிடைக்கும். 

குடும்பத்தில் அதிக நேரம் ஒதுக்க முடியும், இனிமையான பேச்சு வார்த்தை இருக்கும். காதல் வாழ்வில் அன்பாக பரிமாற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்