Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 04, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை (5.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- அமைதி

ரிஷபம்- ஊக்கம்

மிதுனம்- நட்பு

கடகம்-  ஆதரவு

சிம்மம்- ஆக்கம்

கன்னி- பிரமை

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று வழக்கத்தைவிட அதிகம் அமைதியாக இருப்பீர், மனம் தெளிவாக சிந்திக்கும். அலுவலக வேலையில் நல்ல புரிதல் இருக்கும், கடுமையான உழைப்பு உண்டாகும்.  வேலையில் ஏற்படும் தவறுகளை நிதானமாக கையாளுவீர். பண வரவு குறையும். 

காதல் வாழ்வில் ஆனந்தம் கூடும், சகஜமான பேச்சுவார்த்தை இருக்கும். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இலட்சிய அடைய நல்ல வழிகாட்டல் கிடைக்கும். அலுவலகத்தில் வேலையில் ஆர்வம் கூடும். பணப்புழக்கம் நன்றாக உயரும்.

குடும்ப உறுப்பினர் மத்தியில் உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். நல்ல புரிதல் ஏற்பட்டு வெளியில் குடுப்பத்துடன் செல்லுவீர். மகிழ்ச்சி மனநிலை இருக்கும், உடல் புத்துணர்ச்சியாக செயல்படும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இனிமையான பேச்சால் சுற்றத்தாரை எளிதில் கவர்ந்துவிடுவீர். சந்தோஷமாக வேலை செய்வீர். சக பணியாளரின் உதவி கிடைக்கும்.  நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

குடும்பத்தின் அன்பாக நடந்து கொள்ளுவீர். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். சக மாணவர்கள் மூலம் நன்மை நடக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பாராத மனிதர் மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிகள் அதிகமாகும், பெருப்புகள் கூடும். கடினமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். வருமானம் தடுமாறும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக செல்லும். கணவன் மனைவிக்குள் இனிமையான அணுகுமுறை உண்டாகும். உடலில் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று மனதில் பல குழப்பம் இருந்தாலும், புதிய சிந்தனையை தொழிலில் முயற்சி செய்து பார்க்க விழைவீர். வியாபாரத்தில் நிதானமாக இருப்பது நல்லது. அதிக செலவு உண்டாகும். 

காதல் வாழ்வில் குழப்பமான நிலை பேச்சு வார்த்தையை குலைக்கும். வீட்டில் வாக்குவாதம் செய்வீர். ஆரோக்கியத்தில்  தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனை உண்டாகும்.  ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : எல்லாம் நல்ல இருக்கும் மனதில் தான் பிரச்சனை... 5.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் முக்கியமானதை இழந்தது போல மாயை மனதில் இருக்கும். அலுவலக வேலையில் நாட்டம் இருக்காது. அலைச்சல் அதிகமாகும். வருமானத்தில் பாதிப்பு இல்லை. 

குடும்ப வாழ்க்கையில் சகஜமான பேச்சு வார்த்தை புரிதலை உருவாக்கும். நண்பர்கள் உடன் பயணம் செய்வீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பிரமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (5.11.2022, சனிக்கிழமை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்