Wed ,Feb 21, 2024

சென்செக்ஸ் 72,623.09
-434.31sensex(-0.59%)
நிஃப்டி22,055.05
-141.90sensex(-0.64%)
USD
81.57
Exclusive

2023 Sani Peyarchi Lucky Rashi: சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!

Manoj Krishnamoorthi November 07, 2022 & 12:00 [IST]
2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image.

சனி பகவான் தன் சொந்த வீடான கும்பத்தில் 17.01.2023 அன்று பெயர்ச்சி கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் சனி  பகவான் ஆட்சி கொள்கிறார், இதனால் சில ராசிக்காரரின் வாழ்க்கை ஜாக்பாட் தான். அவர்கள் யார் என்று அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

2023 சனி பெயர்ச்சி

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்  (2023 Sani Peyarchi Lucky Rashi)

ஜனவரி மாதம் 17 அன்று பெயர்ச்சி கொள்ளும் சனி பகவான் ஏப்ரல் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார்.  சனி பகவான் 2 1/2 ஆண்டு கும்பத்தில் ஆட்சி செய்வது மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ஆகிய ஐந்து  ராசிகளுக்கு சாதகமான பலன் அளிக்கும்.

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

1.மேஷம்

உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் ஆட்சி கொள்ளும் சனி பகவான் நல்ல பலனை அளி தரப்போகிறார். தொழில், குடும்பம் என அனைத்து ஜார்னலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருப்திகரமான பணப்புழக்கம் அமையும். திருமணத்தில் இருந்த தடை நீங்கும்,  திருமண வாழ்க்கை இன்பமாக இருக்கும். 

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

2. ரிஷபம்

2023 சனி பெயர்ச்சியில் யோகம் பெறும் ராசி ரிஷப ராசியென்று சொன்னால் மிகையாகாது. பேர், புகழ், செல்வம் என அனைத்து சேரும் காலமாக இந்த சனி பெயர்ச்சி அமையும். புதிய சொத்து, வீடு, வாகனம் போன்றவை சேரும் கொடுப்பனை உள்ளது.  வியாபாரம் விருத்தி அடையும், க்ஃஐ வைத்த இடம் வெற்றி என்பதுபோல் அமைப்புள்ளது. 

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

3. மிதுனம்

அட்டமத்து சனி முடிவதால் உங்களுக்கு நன்மைகள் வரிசை கட்டி நிற்கும். முக்கியமாக தொழிலில் இருந்த இடையூறு சரியாகும்.  இவ்வளவு நாட்களாக  அனுபவித்த துயரமும் துன்பமும் நீங்கி இன்பம் எட்டிப் பார்க்கும் தருணமாக அமையும்.

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

4. துலாம்

சனியின் பார்வை பூர்வ புண்ணிய சனியாக இருப்பதால் நினைத்த காரியம் வெற்றியாகும். கிடைக்கும் நன்மையால் மனம் ஆனந்தத்தில் தள்ளாடும். தன ஸ்தானம் நல்ல வளர்ச்சி அடையும்.  சுறுசுறுப்பாக செயல்படும் உடல்நலம் கிடைக்கும். 

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

5. தனுசு

இத்தனை நாட்களாக இருந்த ஏழரை சனி விலகப்போகிறது. சோதனை மேல் சோதனையால் திண்டாடிய உங்களுக்கு  இனி நிம்மதி காலமாகும். குடும்பம், தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீர்வு காணும். கையில் நிற்காத செல்வ நிலை இனி மாறும். 

2023 Sani Peyarchi Lucky Rashi:  சனி பெயர்ச்சியால் இனி வாழ்க்கையே வேறுமாறி தான்....!Representative Image

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம்,  கும்பம், மீனம் ஆகிய ராசி மற்றும் லக்கினக்காரர்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.  வாரந்தோறும் சனிக்கிழமையில் சனி பகவான் தரிசனம் பெற்று  நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் உணவு உட்கொள்வதற்கு முன் எள்ளு கலந்த தயிர் சாதம் காக்கை படைத்த பின் சாப்பிட வேண்டும்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்