Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 08, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 23 ஆம் நாள் புதன்கிழமை (9.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்-  ஆதாயம்

ரிஷபம்- சுகம்

மிதுனம்- வரவு

கடகம்- செலவு

சிம்மம்- பாராட்டு

கன்னி- பயம்

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் குறையும், வேலையில் அழுத்தம் அதிகமாகும். முக்கியமான நேரத்தில் எதிர்பார உதவி கிடைக்கும்.  சிறிதளவு ஓய்வு எதிர்பார்ப்பீர். நிறைய பணம் செலவாகும்.

குடும்ப வாழ்வில் சிறிய மக கசப்பு உண்டாகும், அமைதியாக இருப்பது நல்லது. மற்றவரின் உதவியை நாடும் நிலையில் இருப்பீர். ஆரோக்கியத்தில் குளுமை உணவு மூலம் சிறிய தொல்லை ஏற்படும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்:   சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

பொறுமையாக இஎருப்பதால் இன்றைய தினம் சுகமாக நகரும். பணியில் நல்ல வளர்ச்சி இருக்கும். பணியிடத்தில் நட்பு அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண பந்தத்தில் சிறிய ஊடல் உருவாகும். நண்பர்களின் இன்பம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கண் சார்ந்த தொல்லை ஏற்படும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு இனிமையாக இருக்கும். தொழில் ரிதியாக புதிய சந்திப்பு ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய கடமைகள் உருவாகும். வருமானம் கூடும், ஆனால் நிதானமாக செல்வத்தை கையாள வேண்டும். 

காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும்.  குடும்ப உறுப்பினர் உடன் பொறுமையாக நடப்பீர். ஆரோக்கியத்தில் தோள்பட்டை சார்ந்த தொல்லைகள் ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் செயலால் வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும், ஆனால் செலவி தான் அதிகமாக இருக்கும். பணியை மகிழ்ச்சியாக செய்வீர். பண வரவு அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடன் இனிமையாக பொழுதை கழிப்பீர். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் செயலால் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும், தொழிலில் ஆர்வம் கூடும். உங்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும். மனதில் நிம்மதி சுழலும். பணத்தை சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக செல்லும். வீட்டில் அக்கறையுடன் நடப்பீர். உடல்நலம் சுறுசுறுப்பாக செயல்படும், புத்துணர்ச்சியாக இருப்பீர். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: கொஞ்ச பொறுமையாக இருந்தால் இன்ரைக்கு பிரச்சனை வராது.... 9.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று வருங்காலத்தை பற்றிய அச்சம் மனதில் அதிகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குறைந்த அளவு பணப்புழக்கமே இருக்கும், செலவை குறைத்து கொள்வது நல்லது. 

குடும்ப வாழ்வில் கலந்து உரையாடல் இருக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு தோன்றும். சுற்றத்தார் உடன் நல்ல உறவு அமையும். ஆரோக்கியத்தில் சிறிய தொந்தரவு இருக்கும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (9.11.2022, புதன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்