Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 07, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (8.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

ராசிபலன் 

துலாம்-  நட்பு

விருச்சிகம்- புகழ்

தனுசு- ஆதரவு

மகரம்- லாபம்

கும்பம்- மேன்மை

மீனம்- இன்பம்

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (8.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் பிரச்சனை மனதில் வருத்தம் அளிக்கும். பதட்டமான சூழல் உருவாகலாம்.  மனதை அமைதியாக வைக்க முயலவும்.  பண வரவு குறையும். 

விட்டில் நகைச்சுவையாக இருப்பீர் ஆனால் அவ்வப்போது மனதில் கவலை எட்டிப் பார்க்கும். நண்பர்களுடன் நல்ல புரிதல் இருக்கும். உடல்நலத்தில் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை உருவாகும்.  நட்பு!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

எதிர்பாராத  மனிதரின் சந்திப்பு எதிர்பாராத வளர்ச்சி அளிக்கும், தொழிலில் தீர்மானித்த இலக்கை அடைய முடியும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும், மாணவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும். காதலர்களுள் நல்ல புரிதல் ஏற்படும், இனிமையான வாக்குவாதம் இருக்கும். சுற்றத்தாரின் மதிப்பு மரியாதை உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் கிடைக்கும் உதவி சிறப்பாக செயல்படத் தூண்டும். வியாபாரத்தில் நல்ல வரவு உருவாகும், நிதி நெருக்கடி சற்று குறையும். எந்தவித முயற்சியும் இல்லாமல் வெற்றி தானாக கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டு. 

வீட்டில் அனைவரிடமும் அமைதியாகவும் சமஜமாக இருப்பீர். காதல் வாழ்வில் நல்லுறவு உண்டாகும். சிகிச்சையில் இருந்த தனுசு ராசியினருக்கு உடல்நலத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்:  அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்:  8

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நல்ல பணப்புழக்கம் இருக்கும், ஆனால் கையில் தான் நிற்காது. அலுவலகத்தில் வேலை அழுத்தம் கூடும், வேலைகள் மும்மரமாக செயல்படுவீர்.  நிதிநிலையில் செலவு அதிகமாகும்.

குடும்ப வாழ்வில் சிறிய விரிசல் வரும், தகவல் தொடர்பு குறையும். சுற்றத்தார் மூலம் பிரச்சனை சுமுகமாகும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை, சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.  லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று பல நாட்களாக எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியும். தொழிலில் இருந்த சுமையை சமாளிக்கும் மனப் பக்குவம்  கிடைக்கும்.  தெளிவான திட்டமிடல் பிறக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும், நிதி நிலையில் பாதிப்பு ஏற்படாது. 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும், மனதிற்குள் அலைமோதும் குழப்பத்திற்கான தீர்வு தனிமையில் கிடைக்கும். உடல்நலத்தில்  நல்ல முன்னேற்றம் இருக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: குழப்பமான மனநிலையிலும் தெளிவாக நடக்கும் ராசிக்காரர்கள்... 8.11.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மகிழ்ச்சியாக எந்தவித குறையும் இல்லாததுபோல் தோன்றும்.  தொழிலில் ஓய்வு கிடைக்கும், புதிய முயற்சி செய்ய முடியும்.  மாணவர்களுக்கு கல்வியில் உதவி கிடைக்கும். நிதி நிலையில் வளர்ச்சி இருக்கும், பணத்தை சேமித்து கொள்வது நல்லதாகும்.

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு உறவில் நல்ல புரிதலை உருவாக்கும்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனம் உற்சாகமாக இருக்கும்.  இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்