Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 12, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 26 ஆம் நாள் வியாழக்கிழமை (13.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

ராசிபலன் 

மேஷம்- உயர்வு

ரிஷபம்-போட்டி

மிதுனம்- புகழ்

கடகம்- ஊக்கம்

சிம்மம்- விருத்தி

கன்னி- சினம்

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

தொழில் ஸ்தானம் நல்ல முன்னேற்றம் கொள்ளும், வேலையில் பல புதிய யுக்திகள் கையாளுவீர்.  பணிகள் மும்மரமாக செயல்படும். பண வரவு பெரியளவு இருக்காது, ஆனால் நிதி நெருக்கடி இருக்காது. 

திருமண வாழ்க்கை நட்பாக நகரும்.  குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பீர். காதல் வாழ்வில் இன்று ஒற்றுமை அதிகமாகும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லை ஏற்பட்டு மறையும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு விருவிருப்பாக இருக்கும். தொழிலில் பல தடங்கல் ஏற்படும், பல முறை முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கும். பல திட்டங்கள் உருவாகும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. பணம் அதிகமாக செலவு ஆகும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வீட்டில் சாந்தமாக நடந்து கொள்ளுவீர். காதல் வாழ்வில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்படும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று தொழிலில் இருக்கும் நிதானம் உங்களுக்கு பாராட்டு அளிக்கும். பணியில் ஓரளவு வளர்ச்சி இருக்கும். செலவு அதிகமாக இருக்கும் ஆனால் வரவு செலவை சமமாக்கும். 

குடும்ப வாழ்க்கை சிறிய இடையூறு இருக்கும், மகிழ்ச்சி குறையும். மூன்றாவது மனிதர் ஆறுதல் கிடைக்கும். காதல் வாழ்வில் அன்பு குறையும். குடும்பத்தினர் மூலம் மருத்துவ செலவு வரும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

வேலையின் போது பல எண்ணங்கள் ஏற்படும், சிந்தனை செயலாகும். அலுவலகத்தில்  முக்கிய பொறுப்பு கிடைக்கும். கல்வியில் ஆறுதல் கிடைக்கும். பண வரவு உண்டு.

வீட்டில் இன்று அதிகமான வேலை இருக்கும், ஓய்வு நேரம் குறையும். இல்லற வாழ்வில் புரிதல் உண்டாகும். நண்பர்கள் மூலம் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று தொழில் ஏற்படும் முன்னேற்றம் உங்களை முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும், மேலதிகாரியுடன் நல்ல தொடர்பு உண்டாகும்.  வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக உள்ளது. 

வீட்டில் அன்பாக நடந்து கொள்ளுவீர், திருமண பந்தம் சிறப்பாக உள்ளது.  காதலர்களுள் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலம் மிகவும் நன்றாக உள்ளது. விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்:  ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இவருக்கு தொழிலில் ஏற்படும் சிக்கல் மற்றவருக்கு தலைவலி தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

தொழிலில் ஏற்படும் வீழ்ச்சி உங்களின் மன அமைதியைக் குறைக்கும். வியாபாரத்தில்  சிக்கல் உருவாகும், பிறர் உதவி தேவைப்படும். பணப் புழக்கம் தடுமாறும், கவனமாக பணத்தை உபயோகிக்க வேண்டும். 

வீட்டில் கோபமாக நடந்து கொள்ளுவீர். தொழிலில் இருக்கும் சிக்கல் குடும்ப உறுப்பினர் அறிவுரை மூலம் சரி செய்ய முயலுவீர். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உடலுக்கு ஓய்வு தேவைப்படும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (13.10.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்