Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Dhanusu : இனி தனுசு ராசிக்கு நிம்மதி தான்...!

Manoj Krishnamoorthi October 12, 2022 & 12:00 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Dhanusu : இனி தனுசு ராசிக்கு நிம்மதி தான்...!Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் கன்னியில் இருந்து துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் தனுசு ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- தனுசு (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Dhanusu)

பொது பலன்: 

ராசிநாதன் குரு சுக ஸ்தானத்தில் வக்கிரமாக இருப்பது உங்களுக்கு  போதுமான பணப்புழக்கம் அளித்து  பொருளாதார பிரச்சனைகள் நீக்குவார். உங்கள் லாப ஸ்தானம் பலமாக இருப்பதால் உயர்வு ஏற்படும். 

குடும்ப  வாழ்க்கை: 

குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி வக்கிர நிவர்த்தி ஆவதால் வீட்டில் மரியாதை கூடும்.  திருமண ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய்  திடீர் திருமண யோகம் அளிக்கும், குழந்தைகளின் நலத்தில் நன்மை உண்டாகும். காதல் வாழ்க்கை திருமணமாக மாறும். 

தொழில்: 

குருவின் பார்வை சாதகமாக இருப்பது தொழிலில் மதிப்பு அளிக்கும், மேலதிகாரியின் பாராட்டு மற்றும் சக பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கல்வி நிலை சிறப்பாக உள்ளது. 

முக்கியமாக சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பது உங்களுக்கு திருப்திகரமான செல்வ வரவு அளிக்கும். சனி வக்கிர நிவர்த்தி ஆவதால்  பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கலாம், புதிய வீடு, வாகனம் வாங்க சரியான தருணமாக இருக்கும். 

உடல்நலம்: 

சனி நிவர்த்தி உங்களுக்கு மனதில் தைரியம் அளிக்கும். செவ்வாய் வக்கிரம் உணர்ச்சிவசம் ஆரோக்கியத்தில் சிறிய கோளாறு ஏற்படுத்தும். இரத்த கொதிப்பு சார்ந்த பிரச்சனை ஏற்படலாம். 

சந்திராஷ்டமம்:

 அக்டோபர்- 18, 19 &  நவம்பர் 13, 14, 15

 

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்