Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 12, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 26 ஆம் நாள் வியாழக்கிழமை (13.10.2022)  தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: - 

ராசிபலன் 

துலாம்- ஆதரவு

விருச்சிகம்- நன்மை

தனுசு- செலவு

மகரம்- சிந்தனை

கும்பம்- அச்சம்

மீனம்- வரவு

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (13.10.2022, வியாழன்)

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

மனதில் இருக்கும் குழப்பத்திற்கு தெளிவு அளிக்கும் வகையில் ஒரு புதிய மனிதர் மூலம் ஆறுதல் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. ஆனால் புதிய வாய்ப்பு கிடைக்கும்.  நிதி நிலையில்  கவனம் தேவை, கடன் சுமை அதிகமாகும். 

காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை ஒற்றுமை  அளிக்கும். குடும்ப உறுப்பினர் மூலம் ஆதாயம் கிடைக்கும். கழுந்து சார்ந்த பிரச்சனை தொல்லையாக இருக்கும், சிலருக்கு கழுத்தில் சுளுக்கு போன்ற பிரச்சனை ஏற்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று தொழில் ஸ்தானம் அமோக வளர்ச்சி கொள்ளும். மாணவர்களுக்கு கல்வியில் பாராட்டு கிடைக்கும். மனம் தெளிவாக செயல்படும், பணியில் பல சாதனை செய்ய முடியும். திறமை வெளிப்படும். பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி இடையில் அன்பான பேச்சு வார்த்தை உருவாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, புத்துணர்ச்சியாக உணர்வீர். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாள், தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. வியாபாரத்தில் புதிய சந்திப்பு கிடைக்கும், அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முடியும்.நிதி நிலையில் இன்று செலவு தான் உயர்ந்து இருக்கும். 

குடும்ப வாழ்க்கை அன்பாக நகரும். வீட்டில் உள்ளவரின் ஆசையை நிறைவேற்ற முடியும். நண்பர்களுடன் உற்சாகமாக இருப்பீர், வேடிக்கையான பேச்சு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று பணி சார்ந்த சிந்தனை அதிகமாக இருக்கும், வேலையில் அதிக நேரத்தில் செலவிடுவீர். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும், புதிய வாய்ப்பு கிடைக்கும். பண வரவு ஓரளவு இருக்கும். 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் ஆனால் உங்கள் செயல்பாடு வீட்டில் குழப்பம் அளிக்கும். காதல் வாழ்வில் பொறுமையாக இருப்பது அவசியமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் முன்னேற்றம் பற்றிய சிந்தனை வேலையில் சிக்கலை உருவாக்கும். அலுவலகத்தில் சவாலான தருணம் உருவாகும், அதை சமாளிக்கும் திட்டத்தை வகுப்பீர். வரவும் செலவும் சேர்ந்தே இருக்கும், நிதி நெருக்கடி ஏற்படாது. 

உங்கள் குழப்பம் வீட்டில் சலசலப்பை உருவாக்கும். குடும்பத்தினரின் அறிவுரை தேவைப்படும். நண்பர்கள் புதிய நம்பிக்கை அளிப்பர். உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது.  அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan : கை நிறைய பணம் இனி பொற்காலம் தான்.. 13.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று வரும் செல்வம், பல நாள் தேவையைப் பூர்த்தி செய்யும். வேலையில் சிறப்பாக பணியாற்றுவீர். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். 

குடும்பத்தில் நிம்மதி அதிகமாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காதல் வாழ்வில் நல்லுறவு மலரும். நலமான உடல்நலம் இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்