Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   

Manoj Krishnamoorthi October 04, 2022 & 13:35 [IST]
Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை (5.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

ராசிபலன்

துலாம்- பெருமை

விருச்சிகம்- ஆக்கம்

தனுசு- புகழ்

மகரம்- அமைதி

கும்பம்- நன்மை

மீனம்- பக்தி

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (5:10:2022)

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

தொழிலில் முன்னேற்றம் இருக்கும், உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள்.  சக பணியாளர் பாராட்டு கிடைக்கும், சந்தோஷமாக இருப்பீர். கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும், ஆசிரியரின் மதிப்பு கிடைக்கும்.  

குடும்ப வாழ்க்கை சுமுகமாக உள்ளது, சிறிய பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. சுற்றத்தாருக்கு உங்கள் மீது மரியாதை கூடும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சக பணியாளர் உதவி கிடைப்பதால் வேலைச் சுமை குறையும். குறித்த வேலையை ஒற்றுமையாக முடிப்பீர். பணியில் புதிய யோசனைகள் பிறக்கும்.  செல்வ நிலை நன்றாக இருக்கிறது. 

நண்பர்களுடன் சிறிய விஷயத்திற்கு வாக்குவாதம் செய்வீர். காதல் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஆக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

தொழில் வேலை நேரம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளில் ஏற்படும் தாமதம் உங்களுக்கு சோர்வு அளிக்கும். உங்கள் விடாமுயற்சியால் வெற்றி உண்டு, மேலதிகாரியின் மூலம் ஆதாயம் உண்டு. கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். 

 திருமண வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும். காதல் விவகாரம் நன்மையில் முடியும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும்.  புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்காது, தொழிலில் சுமுகமான சுழல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்.  

வீட்டில் சிறிய சச்சரவு வரும் அதனால் குடும்பத்தின்  ஒற்றுமை அடிப்படும். காதல் வாழ்வில் புதிய திருப்பங்களை உருவாகும். உடல் நலத்தில் திடீர் பிரச்சனைகள் வரும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்:  7

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று முடிக்காத வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை உருவாகும். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். 

குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சரியாக இருந்தாலும் கவனமாக இருப்பது நன்மையாகும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan: இவருக்கு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்... 5:10:2022 ராசிபலன்..!   Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

புதிய தொழில் தொடங்க எண்ணம் உருவாகும், உருவாகிய எண்ணமே வெற்றிக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். சற்று ஓய்வு கிடைக்கும், ஓய்வு நேரத்தை மத ஸ்தலத்தில் செலவிடுவீர்கள். கையில் திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் அதிக நேரம் செலவிட முடியும், திருமணப் பந்தத்தில் நுழைபவர்கள் நிதானமாக இருக்க வேண்டும்.  காதல் வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்