Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023

Priyanka Hochumin Updated:
நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 30 ஆம் நாளுக்கான [16 செப்டம்பர்  2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை:  03.15 – 04.15 மணி வரை

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எதிர்பாராத சுபச்செய்திகள் வந்து சேரும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றி புரிதல் ஏற்படும்.  

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் முடிவு எடுக்கும் முன்பு யோசித்து செயல்படவும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனை குறையும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சுபகாரியம் சார்ந்த எண்ணம் ஈடேறும். கலை துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.     

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பொறுமையைக் கடைபிடித்தால் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல் குறையும். பணவரவு தாராளமாக இருக்கும். பயணங்களால் அனுபவம் உண்டாகும்.        

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கலாம். புதிய மின்னணு பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்த திருப்தியின்மை விலகும். 

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கலை மீது ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் ஆதாயம் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவை மேம்படுத்தும் சிந்தனை அதிகரிக்கும். புது ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும்.

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளின் எண்ணத்தை அறிந்து செயல்படவும். வியாபாரம் சுமாராக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய சிந்தனை மேம்படும்.   

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சகோதரர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடன் விஷயத்தில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சாதகமாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். கணவன் - மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும்.

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். சிந்தனை போக்கில் தெளிவு உண்டாகும். தனவரவில் இருந்த தாமதங்கள் விலகும்.

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குழந்தையின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். நட்பு வட்டாரம் விரிவடையும். இணையம் சார்ந்த பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் வேலை சீக்கிரம் முடியும். சுபகாரிய பயணங்கள் கைகூடும்.   

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். வேலை இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எந்த செயலிலும் மந்தத்தன்மை உண்டாகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கம் ஏற்படும்.

நெருங்கமானவர்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ளவும்! | Tomorrow Rasi Palan in Tamil | 16.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மனதில் புதிய சிந்தனைகள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணம் அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை மேம்படும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்