Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்பிள் கொடி கோலங்கள் | Simple Flag Rangoli Designs 2023

Nandhinipriya Ganeshan Updated:
சிம்பிள் கொடி கோலங்கள் | Simple Flag Rangoli Designs 2023Representative Image.

வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் சிறப்புவாய்ந்த முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் (Republic Day of India) விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் விடுதலைக்காக உயிர் கொடுத்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்படும். 

பள்ளி, கல்லூரி, வீதி என பல்வேறு இடங்களில் இந்த நாளன்று கோலப்போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவதும் வழக்கம். அதுமட்டுமல்லாமல், போட்டிகளில் தான் போட வேண்டும் என்று கிடையாது, நாமும் நம் வீட்டில் தேசிய கொடி வண்ணங்களில் கோலமிட்டு நமது தேச பற்றினை வெளிப்படத்தலாம். அந்தவகையில், குடியரசு தினத்தன்று போட வேண்டிய தேசிய கொடியினால் ஆன அழகான ரங்கோலி கோலங்களை இங்கே பதிவிட்டுள்ளோம். உங்களுக்கு பிடித்த கோலங்களை தேர்ந்தெடுத்து, குடியரசு தினத்தை கொண்டாடுங்கள். 

சிம்பிள் கொடி கோலங்கள் | Simple Flag Rangoli Designs 2023Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்