Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia

UDHAYA KUMAR Updated:
தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image.

தனது 15வது வயதில் சினிமாத்துறைக்குள் நுழைந்த தமன்னாவுக்கு ஆரம்பமே அடிதான். அவர் நடித்து முதல் படம் படுதோல்வியடைந்தது. சாண்ட் சா ரோஷன் சேரா எனும் ஹிந்தி படத்தில் தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார் தமன்னா.  அதே வயதில் தெலுங்கு  தனது முதல் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். ஸ்ரீ எனும் பெயரிலான அந்த படமும் பெரிதாக போகவில்லை. அடுத்து தமிழில் எண்ட்ரி. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவருக்கு இங்கும் பெருத்த அடி. காரணம் படம் சரியாக போகவில்லை. இப்படி பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அடி வாங்கினாலும் தமன்னாவுக்கு பெயர் அடிபடவில்லை, காரணம் அவரின் நடிப்பு. நன்றாக வருவார் என பலரும் கணித்தனர். 

மன்னன் விஜயசாந்தி மாதிரி படையப்பா நீலாம்பரி மாதிரியான ஒரு நடிப்பை கொடுத்து தமிழ் சினிமா இயக்குநர்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தார். இவரின் நடிப்பு திறமையைப் பயன்படுத்த நினைத்த சக்தி சிதம்பரம் தனது வியாபாரி படத்தில் தமன்னாவை நடிக்க வைத்தார். ஆனாலும் தமன்னாவுக்கு பெயர் கிடைத்தது சேகர் கமுலாவின் ஹேப்பி டேஸ் படத்தில்தான். தமிழில் கல்லூரி படத்தின் மூலம் பலரது மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டார் தமன்னா. 

தமன்னாவின் நடிப்பில் வெளிவந்த சூப்பரான ஏழு திரைப்படங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம். 

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

கண்ணே கலைமானே | Kanne Kalaimane


இயக்கம்  -  சீனு ராமசாமி
எழுத்து   - சீனு ராமசாமி
தயாரிப்பு    -உதயநிதி ஸ்டாலின்
நடிப்பு  -  உதயநிதி ஸ்டாலின்
, தமன்னா
ஒளிப்பதிவு -   ஜலந்தர் வாசன்
எடிட்டிங்  -  காசி விஸ்வநாதன்
இசை    -யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம்-

ரெட் ஜெயண்ட் மூவிஸ்
ரிலீஸ் தேதி   - 
22 February 2019
பட நேரம்  -  126  நிமிடங்கள்
நாடு - இந்தியா
மொழி  -   தமிழ்
 

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

தோழா | Thozha

 

இயக்கம்  -  வம்சி படிப்பள்ளி
திரைக்கதை  -  வம்சி படிப்பள்ளி,
ஹரி சாலமன்
வசனம் -   அப்புரி ரவி(Telugu)
ராஜூ முருகன் (Tamil)
மூலக்கதை    -The Intouchables
by Olivier Nakache & Éric Toledano
தயாரிப்பு   - பிரசாத் வி பொலுட்டேரி, கவின் அனி

நடிப்பு   - நாகர்ஜூன், கார்த்தி, தமன்னா
ஒளிப்பதிவு -   பி.எஸ். வினோத்
எடிட்டிங்-    மது (Telugu), பிரவின் கே எல் (Tamil)
இசை  -  கோபி சுந்தர்
தயாரிப்பு நிறுவனம் - PVP Cinema
ரிலீஸ் தேதி  -  
25 March 2016
பட நேரம்  -  158 நிமிடங்கள் (Telugu)[1]
154 நிமிடங்கள் (Tamil)[2]
நாடு - இந்தியா
மொழி -தெலுங்கு தமிழ்

பட்ஜெட்   - ₹500–600 million[a]
பாக்ஸ் ஆபிஸ் -   est.₹1 billion[5]
 

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

தர்மதுரை | Dharmadurai

 

இயக்கம் -   சீனு ராமசாமி
எழுத்து -   சீனு ராமசாமி
தயாரிப்பு -   ஆர் கே சுரேஷ்
நடிப்பு -   விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவு- எம் சுகுமார்
எடிட்டிங்-    காசி விஸ்வநாதன்
இசை  -  யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம் -Studio 9
ரிலீஸ் தேதி -19 ஆகஸ்ட் 2016
பட நேரம்   - 147 நிமிடங்கள்
நாடு  -இந்தியா
மொழி     -தமிழ்
பாக்ஸ் ஆபிஸ் -   ₹25 கோடி

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

வேங்கை | Venghai

 

இயக்கம்  -  ஹரி
எழுத்து-    ஹரி
தயாரிப்பு -  B. Venkatarama Reddy
நடிப்பு-     தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் 
ஒளிப்பதிவு  -  Vetri
எடிட்டிங்-    V. T. Vijayan
இசை-    Devi Sri Prasad
தயாரிப்பு நிறுவனம்- Vijaya productions
வெளியீடு -   Vijaya productions
ரிலீஸ் தேதி -8 July 2011
பட நேரம்-    155 நிமிடங்கள்
நாடு - இந்தியா
மொழி  -   தமிழ்
 

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

பையா | Paiyya

 

இயக்கம் -   N. Linguswamy
எழுத்து   - Brinda Sarathy (Dialogues)
திரைக்கதை -   N. Linguswamy
தயாரிப்பு-    N. Subash Chandra Bose
N. Linguswamy
நடிப்பு  -  
Karthi
, தமன்னா
ஒளிப்பதிவு  -  R. Madhi
எடிட்டிங் -  Anthony Gonsalves
இசை  -  யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு நிறுவனம்-

Thirupathi Brothers
வெளியீடு   - 
Cloud Nine Movies[1]
ரிலீஸ் தேதி   - 
2 April 2010
பட நேரம்   - 151 நிமிடங்கள்
நாடு - இந்தியா
மொழி  -   தமிழ்

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

கண்டேன் காதலை | Kandaen Kadhalai

 

இயக்கம் -    R. Kannan
எழுத்து   - Pattukkottai Prabakar (dialogues)
திரைக்கதை   - Kannan
Story by  -  Imtiaz Ali
மூலக்கதை  -  Jab We Met (2007)
தயாரிப்பு -   V. M. Lalitha
G. Dhananjayan
நடிப்பு  -  Bharath
, தமன்னா
ஒளிப்பதிவு -   P. G. Muthiah
எடிட்டிங்   - Kola Bhaskar
இசை  -  Vidyasagar
தயாரிப்பு நிறுவனம் -
companies    
Blue Ocean Entertainment
Moser Baer
வெளியீடு   - Sun Pictures
ரிலீஸ் தேதி -   
30 October 2009
பட நேரம் -   150 நிமிடங்கள்
நாடு - இந்தியா
மொழி   -  தமிழ்

தமன்னாவின் சிறந்த ஏழு திரைப்படங்கள் | best movies of tamannaah bhatia Representative Image

கல்லூரி | Kalloori

 

இயக்கம்  -  Balaji Sakthivel
எழுத்து   - Balaji Sakthivel
தயாரிப்பு   - S. Shankar
நடிப்பு   -Akhil
, தமன்னா
Bharani
Hemalatha
Maya Reddy
Sailatha
Prakaash
Kamakshinathan
Rajeswari
Thisaigal Arunkumar
ஒளிப்பதிவு  -  Chezhiyan
எடிட்டிங்  -  G. Sasikumar
இசை -   Joshua Sridhar
தயாரிப்பு நிறுவனம்-

S Pictures
வெளியீடு   - S Pictures
ரிலீஸ் தேதி   - 
7 December 2007
நாடு  -இந்தியா
மொழி  -   தமிழ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்