Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...

Nandhinipriya Ganeshan November 01, 2022 & 10:00 [IST]
காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...Representative Image.

உடலுறவு என்பது இல்லற வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம். பெரும்பாலான தம்பதிகள் இரவு நேரங்களில் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள். ஏனென்றால், அடுத்தநாள் வீட்டு வேலை செய்ய சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் என்பதற்காக, காலையில் உடலுறவு வைத்துக்கொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்பமாட்டார்.

அதுமட்டுமல்லாமல்,  உடலுறவு என்றால் அது இரவில், அதுவும் இருட்டறையில்தான் நடக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். பெரும்பலான தம்பதியினர் அதையே கடைபிடித்தும் வருகின்றனர். ஆனால், காலையில் எழுந்ததும் உடலுறவு கொண்டால் விளையும் நன்மைகள் பற்றி தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க. சரி, வாங்க காலை நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சரியான நேரத்தை பற்றியும் விரிவாக பார்க்கலாம். 

நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்..

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...Representative Image

காலையில் உடலுறவு வைத்துக்கொள்ள சிறந்த நேரம்:

கணவன் மனைவி காலையில் உடலுறவு (Morning Sex) வைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டால், சரியாக 7.30 மணிக்கு வைத்துக்கொள்ளுங்கள். அது ஏன் இந்த நேரத்தில்.. இந்த நேரத்தில் அப்படி என்ன இருக்கு.. என்று நீங்கள் ஆர்வத்துடன் கேட்பது புரிகிறது. காலை 7.30 மணி என்பது ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் போன்ற பாலியல் ஹார்மோங்களின் அளவானது அதிகமாக சுரக்கும் நேரமாம். ஆகவே தான் இந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் அதீத இன்பத்தை அனுவிக்க முடியும். இதனால் தான் பெரும்பாலான ஆண்கள் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். 

தலைவலிக்கு சூப்பரான டீ ரெசிபி.. இத குடிச்சி பாருங்க எப்படியாபட்ட தலைவலியும் காணாமல் போய்விடும்...

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...Representative Image

காலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:

காலையில் உறவு கொள்ளும் போது நமது உடலில் ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைன் என்ற ஹாப்பி ஹார்மோன்கள் வெளியிடப்படும். இது நம்மை நாள் முழுக்க புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. 

அதேப்போல், தொடர்ந்து அதிகாலை நேரங்களில் உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு உடலில் IgA உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. IgA என்பது இம்யூனோகுளோபூலின் A ஐ குறிக்கிறது, இது ஒரு ஆன்டிபாடி ஆகும். இது நமக்கு மன அமைதியை கொடுப்பதோடு, உடலில் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க செய்கிறது. 

பல் கூட துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்க? அப்ப இது உங்களுக்கான பதிவு தான்...

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...Representative Image

காலையில் உடலுறவு கொள்வது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் வைத்துக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், உடலில் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த வொர்க் அவுட்டாகவும் இருக்கும்.

மேலும், மாரடைப்பு , பக்கவாதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. அதேபோல், காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உடலில் ஒரு குறிப்பிட்ட அளவு பாலியல் ஹார்மோன் உற்பத்தி உதவுகிறது. இது ஆண்மையையும் வீரியத்தையும் அதிகரிக்கிறது. செக்ஸ் இன்பத்தின் உச்சநிலை சருமத்தின் இளமைத்தன்மையை பாதுக்காப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

சானிட்டரி நாப்கின்களில் மறைந்திருக்கும் ஆபத்து.. தப்பிப்பது எப்படி? 

காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? அது நல்லதா? காரணத்த தெரிஞ்சிக் கோங்க...Representative Image

காலை நேரத்தில் உறவு கொள்ளும்போது கணவன் மனைவி இருவரும் உச்சநிலையை அடைய Doggy, Spooning, The side 69 போன்ற செக்ஸ் பொஷிஷன்களை பின்பற்றலாம். 

அதே நேரத்தில் தங்கள் துணையை வற்புறுத்தாமல், இதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மென்மையான அணுகுமுறையே உறவில் இன்பத்தை கொடுக்கும் என்பதை என்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்