Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது வருகிறது? நேரம்? | When is Guru Peyarchi in 2023

Nandhinipriya Ganeshan Updated:
குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது வருகிறது? நேரம்? | When is Guru Peyarchi in 2023 Representative Image.

வியாழன் கிரகம் தான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குருபகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை.

குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது வருகிறது? நேரம்? | When is Guru Peyarchi in 2023 Representative Image

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக குறைந்தது 12 மாதங்களாவது எடுத்துக் கொள்வார். அந்தவகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு (சித்திரை 9 ஆம் தேதி, சனிக்கிழமை) குரு பகவான் ஏப்ரல் 22, 2023 அன்று காலை 05.14 மணிக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் இருந்து மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குகிறது. 

அதேபோல், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி (சித்திரை 9 ஆம் தேதி, சனிக்கிழமை) குரு பகவான் ஏப்ரல் 22, 2023 அன்று இரவு 11.27 மணிக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் இருந்து மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

குரு பெயர்ச்சி 2023 to 2024 எப்போது வருகிறது? நேரம்? | When is Guru Peyarchi in 2023 Representative Image

குரு பெயர்ச்சி 2023 - 2024 பலன்கள்:

மேஷம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

ரிஷபம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Rishabam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

மிதுனம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Midhunam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

கடகம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Kadagam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

சிம்மம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

கன்னி குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Kanni Guru Peyarchi Palan 2023 – 2024 in Tamil

துலாம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Thulam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

விருச்சிகம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Viruchigam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

தனுசு குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Dhanusu Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

மகரம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Magaram Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

கும்பம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

மீனம் குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் | Meenam Guru Peyarchi Palan 2023 to 2024

12 ராசிக்காரர்களுக்கு உண்டான குரு பெயர்ச்சி பரிகாரங்கள்.. | Guru Peyarchi 2023 Pariharam in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்