Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi October 14, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள் சனிக்கிழமை (15.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 9:30- 10:30 வரை

ராசிபலன் 

துலாம்- புகழ்

விருச்சிகம்- உதவி

தனுசு- ஆதரவு

மகரம்- வெற்றி

கும்பம்- உயர்வு

மீனம்- சுகம்

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (15.10.2022)

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் நினைத்த காரியத்தை முயற்சி செய்வீர். பிணியிடத்தில் சிறிய நம்பிக்கை கிடைக்கும். தொழிலில் ஆர்வம் கூடும், கையில் பணம் சேரும். விருப்பமான செலவு உண்டாகும். 

வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பீர், உற்சாகமாக நடந்து கொள்ளுவீர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருப்பர், ஆசிரியரின் மதிப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சோர்வு இருக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்  

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சற்று கவனமாக இருக்க வேண்டும், பணியிடத்தில் சிக்கல்கள் உருவாகும். பொறுமையாக இருத்தல் அவசியம், அவசர முடிவு சில பிரச்சனை அளிக்கும். பணப்புழக்கம் குறையும், அதிகமாக செலவு மனதில் கவலை அளிக்கும். 

காதலர்களுள் தொடர்பு குறையும், கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் உருவாகும்.  பிறரின் உதவி தேவைப்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்:  இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் இருக்கும் சவாலான சூழல் நிலையை சமாளிக்கும் உதவி கிடைக்கும். பணியில் இலக்கை முடிக்க உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர் மூலம் ஆதாயம் உண்டு. செல்வ நிலையில் கவனம் தேவை.

வீட்டில் எதிர்பார்த்த சந்தோஷம் இருக்காது. நண்பர்களின் உதவி இன்றைய தினத்தில் மிகப்பெரிய மாற்றம் அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் தெளிவான திட்டமும் உறுதியான மனநிலை குறிக்கோளை அடைந்துவிடும்.  பணியிடத்தில் அசுர வளர்ச்சி உண்டு. வியாபரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், முக்கியமான இடத்தில் முதலீடு செய்வீர். 

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், வீட்டில் நல்லுறவு மலரும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர். சிறப்பான ஆரோக்கியம் உண்டு.  வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  5

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் செயலின் விளைவு தொழிலில் நல்ல பலன் அளிக்கும், நிதானமாக பல முடிவுகள் தொழிலில் எடுப்பீர். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. செல்வ நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். 

குடும்பத்தில் அக்கறையுடன் இருப்பீர். இல்லற வாழ்க்கை சுமுகமாக செல்லும். காதல் வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் நரம்பு சார்ந்த குறைகள் உண்டாகும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan : வரும் பணம் எங்கு போகுதுனு தெரியாது.... யாருக்கு? 15.10.2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இதுவரை அலுவலகத்தில் இருந்த சிக்கலை சரிசெய்ய ஆதரவு கிடைக்கும். பணிகள் விரைவாக நடக்கும். உங்கள் திறனை வெளிப்படுத்த முடியும். பணம் அதிகமாக செலவாகும். 

இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் பிடிவாத குணம் சிறிய மனவருத்தத்தை உருவாக்கிவிடும். உடல்நலத்தில் பெரிய தொந்தரவு இருக்காது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

Also Read: 2022 சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்.....!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்