Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும் காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 02, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் நாள் வியாழக்கிழமை (3.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- செலவு

ரிஷபம்- தனம்

மிதுனம்-  வெற்றி

கடகம்- வருத்தம்

சிம்மம்- ஆக்கம்

கன்னி- ஓய்வு

நல்ல நேரம்

காலை: 10.30- 11:00 வரை

மாலை: -


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

இன்று இன்பமான செலவு அதிகமாக இருக்கும், தொழிலில் அசுர வளர்ச்சி இருக்கும். தொழில் சார்ந்த பயணம் உண்டு. கல்வி ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும். பணத்தை நிதானமாக கையாள வேண்டும்.

குடும்பத்தினர் மீது கோபம் வரும், குடும்ப செலவு அதிகரிக்கும். இல்லற வாழ்வில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, புத்துணர்ச்சியாக இருப்பீர். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு நல்ல பணப்புழக்கம் இருக்கும், திறமையான திட்டங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அளிக்கும். பணியிடத்தில் நல்ல புரிதல் இருக்கும். சாதகமான நிதி நிலை உருவாகும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், உங்கள் இனிமையான பேச்சு வீட்டில் மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்களுடன் நல்ல பிணைப்பு இருக்கும். ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

கடந்த சில நாட்களாக தொழிலில் இருந்த சருக்கல், இன்று தீர்வு கொள்ளும். அலுவலகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், சாதகமான முடிவு கிடைக்கும். நிதி நிலையில் கவனம் தேவை, முக்கியமான செலவு வரும்.

குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். உங்கள் குழப்பமான மனநிலை குடும்பத்தினர் மூலம் சரியாகும். கணவன் மனைவி உறவில் நல்ல அணுகுமுறை இருக்கும். சிறிய அளவு தொந்தரவு வரும், ஓய்வு தேவைப்படும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பலவித எண்ணங்கள் உங்களுக்கு இருக்கும். தொழில் மீது சலிப்பு வரும். அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். நிதி நிலையில் தட்டுப்பாடு வரும்.  கடன் வாங்கும் நிலை ஏற்படும். 

குடும்ப வாழ்வில் நல்லுறவு இருக்கும் ஆனால் உங்களின் மன வருத்தம் வீட்டில் கவலை அளிக்கும். நண்பர்களிடம் மோதல் உண்டாகும்,வாக்குவாதம் செய்தல் வேண்டாம். உடல்நலத்தில் கண் எரிச்சல் போன்ற பிரச்சனை வரும்.  வருத்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று எண்ணிய காரியத்தில் செயலாக்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் அனைத்து பணியில் ஒற்றுமையாக செய்வீர். மேலதிகாரியிடம் பாராட்டு கிடைக்கும். பண வரவு உண்டு.  

இல்லற வாழ்க்கை இனிமையாக செல்லும், ஒருவருக்கு ஒருவர் அன்பாக நடந்து கொள்ளுவீர். நண்பர்கள் மூலம் புதிய திட்டங்களை முயற்சி செய்ய முடியும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.  ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு கை வைக்கும்  காரியம் வெற்றி தான்.... 3.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மற்றவர்கள் மூலம் உங்களுக்கு ஆதாயம் உருவாகும். பணியில் வேலை அழுத்தம் குறையும். பணப்புழக்கம் நன்றாக உள்ளது, நல்ல இடத்தில் சேமிக்க முடியும்.

காதல் வாழ்வில் சந்தோஷம் கூடும், நட்பான அணுகுமுறையால் நெருக்கம் உண்டாகும். வீட்டில் நல்லுறவு உண்டாகும், வெளிப்படையாகப் பேசுவீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு நேரம் கிடைக்கும்.  ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (3.11.2022, வியாழன்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்