Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thulam Rasi Palan November 2022 In Tamil : துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா...! புதிய முயற்சி செய்யலாமா..!

Manoj Krishnamoorthi October 27, 2022 & 17:00 [IST]
Thulam Rasi Palan November 2022 In Tamil : துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா...! புதிய முயற்சி செய்யலாமா..!Representative Image.

யதார்த்தமான நடத்தையால் அனைவரையும் நம்பிக்கை வட்டத்தில் கொண்டு வரும் துலாம் ராசிக்கு நவம்பர் மாதம் 2022  ராசியின் அதிபதி சுக்கிரன் சாதக நிலையில் இருப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி அறிய இந்த பதிவு உதவியாக இருக்கும். 


Representative Image. Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது? 


நவம்பர் மாத ராசிபலன் 2022- துலாம் (Thulam Rasi Palan November 2022 In Tamil)

Thulam Rasi Palan November 2022 In Tamil : துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா...! புதிய முயற்சி செய்யலாமா..!Representative Image

துலாம்

பொது பலன்: 

ராசியின் அதிபதி சுக்கிரன் தனித்து சாதகமான நிலையில் இருப்பதால் தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, வீட்டில் நிதானமாக இருத்தல் வேண்டும். 

குடும்ப  வாழ்க்கை:

காதல் விவகாரத்தில் சண்டை வரும், திருமண முயற்சி தாமதமாகும். குடும்பத்தில் இருக்கும் சிக்கலை சரி செய்வதில் நேரம் ஓடிவிடும், தடைகளை சரி செய்ய முடியும். நண்பர்களின் உதவி அதிகமாக கிடைக்கும். 

தொழில்: 

அலுவலகத்தில் நல்ல மாற்றம் நிகழும். மாதத்தின் பிற்பகுதியில் வருமானம் உயரும். ஆனால் அவ்வப்போது பணியில் தடைகள் ஏற்படும், வெற்றியை போராடி பெற வேண்டும். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. கையில் எதிர்பார்த்த பணப் புழக்கத்தை பார்க்க முடியும். 

உடல்நலம்: 

கண் எரிச்சல் போன்ற கண்  சார்ந்த தொல்லைகள் ஏற்படும். நல்ல உறக்கம் தேவைப்படும். வயதானவர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆரோக்கியம் மேம்படும். 

சந்திராஷ்டமம்: 

நவம்பர் 8, 9, 10


மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்