Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!

UDHAYA KUMAR Updated:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image.

குழந்தைகளுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விட்டாச்சு. அங்க கூட்டி போ இங்க கூட்டி போனு அடம்பிடிப்பாங்க. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலம் வேற. உங்களுக்கும் தலைக்கு மேல வேலை இருக்கும். அவங்களையும் சமாளிக்கணும், உங்க வேலையும் கெடாம பாத்துக்கணுமா. அப்ப இந்த படங்கள உங்க குழந்தைகளோட சேர்ந்து பார்த்து என்ஜாய் பண்ணுங்க. 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

Home Alone (1990) 

 

கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் சுற்றுலாவுக்கு போகுற ஒரு குடும்பம் அந்த நேரத்துல அங்க திருட வந்த ரெண்டு திருடர்கள் ஒரு சின்ன பயன்கிட்ட மாட்டி சீரழியுற கதை..
மொத்தம் 3 part இருக்கு முதல் ரெண்டு படம் தாறுமரான Fun Guaranteed படம். உங்க குழந்தைகள் மட்டுமல்ல, நீங்களும் என்ஜாய் பண்ணுவீங்க. 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

Die Hard (1988) 

 

கிறிஸ்மஸ்க்கு முதல்நாள் போலீஸ் அதிகாரி ஆன ஹீரோ தன் மனைவியை பார்க்க கலிபோர்னியா போறாரு. போன இடத்துல தீவிரவாதிகள் ஒரு MALLல கைப்பற்றி மக்களை பிணையகைதிகளா வச்சு இருக்காங்க அவர்கிட்ட இருந்து ஹீரோ மக்களை எப்டி காப்பாத்துனாறு? அப்படிங்குறதுதான் கதை. தரமான ஓரு ஆக்ஷன் படம்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

Narnia Film Series

 

மொத்தம் மூணு பாகம் இருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா நாலு குழந்தைகள் நார்னியா'னு சொல்லப்படுற ஒரு மாய உலகத்துக்கு போறாங்க.  அங்க போனபிறகு அவங்க சந்திக்கப்போற நிகழ்வுகளும்தான் படம். பனிபொழிவு, கற்பனை உலகம், அரக்கர்கள்னு ஒரு சூப்பரான கற்பனை உலக கதை. 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

Jingle All the Way (1996) 

கிறிஸ்மஸ் அன்னைக்கி தன் பையன் ஆசைப்பட்ட ஒரு பொம்மைக்காக அந்த பொம்மைய தேடி அலையும் நம்ம ஹீரோ அர்னால்ட் கடைசில அந்த பொம்மை கிடைச்சதா இல்லியா fun Entertainment Movie

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

A Christmas Carol 

 

ரொம்பவே சிடுமூஞ்சியான ஒரு தாத்தா யாரும் சந்தோசமா இருக்குறது அவருக்கு பிடிக்காது கிறிஸ்மஸ் அன்னைக்கு வானத்துல இருந்து வந்த ஆவிகள் வாழ்க்கை எப்டி வாழணும்னு அந்த தாத்தாவ ஒரு ட்ரிப் கூட்டிட்டு போறாங்க Fantasy,Adventure நிறைந்த ஒரு செம்ம அனிமேஷன் Movie

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

Violent Night 

 

ஒரு பெரிய வீட்ல திருட வந்த ஒருசில திருடர்கள் அந்த திருடர்கள் கிட்ட இருந்து அந்த குடும்பத்தை காப்பாத்த நினைக்கும் Santa Claus feelgood Movie னு நினச்சு பார்க்காதீங்க Bloodbath நிறைந்த ஒரு Comedy Action Movie

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

The Polar Express 

 

கிறிஸ்மஸ்,Santa,பொம்மை இதெல்லாம் பொய் எல்லாம் கெட்டுகதைனு நம்புற ஓரு பையனுக்கு உண்மையான சாண்டாவ பார்க்க ஓரு வாய்ப்பு கிடைக்கிது ஓரு மாயரயில் ஏறி பயணம் செய்ற அந்த பயன் நடத்துற Adventure ட்ரிப் தான் இந்த படம் மயாஜால உலகத்துக்கே கொண்டுபோற அனிமேஷன் படம்..

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்டு களிக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்!Representative Image

A Boy Called Christmas 

இறந்துபோன தன் அம்மா சொன்ன ஒரு கதைல வர ஒரு நகரத்த தேடி ஒரு குட்டி பையனும் அவன் வளர்ப்பு எலியும் சேர்ந்து ஓரு மாயாஜால உலகத்துல பயணம் செய்யுறாங்க அறக்கர்கள், பண்ணிமூட்டங்கள், மாய உலகம் மேஜிக்னு கண்ணனுக்கு குளிர்ச்சியான ஓரு Adventure படம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்