Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Priyanka Hochumin Updated:
Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image.

ஒவ்வொரு ஆண்டும் இயேசு அவர்கள் இந்த மண்ணில் பிறந்ததை கோலாகலமாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு உங்கள் அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். 

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

கிறிஸ்மஸின் மகிழ்ச்சியும், அமைதியும் வரும் ஆண்டு முழுவதும் உங்கள் அனைவருடனும் இருக்கட்டும். 

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...!

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

நண்பர்கள் அனைவருக்கும், இனிய இயேசு  கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்...! Happy Christmas 

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

Santa Claus உண்மையிலேயே பரிசுப்பொருள்களை வழங்கினால், உங்கள் புன்னகை ஒருபோதும் மங்க கூடாது என்று கேட்பேன். Merry Christmas 

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

இயேசு பிறந்தார் , எங்கள் இயேசு பிறந்தார். விண்ணின் தேவன் ,மண்ணில் பிறந்தார். அகம் மகிழ்ந்து ஆற்பரித்து கொண்டாடுவோம். Merry Christmas 

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

மாசு மருவற்ற மகிமையின் தேவன்.நம் மகிமைக்கு மரியின் மகனாக, மனித உருவில் மண்ணில் உதித்தார். Merry Christmas

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

நாம் இனத்தால், இடத்தால், மதத்தால், மொழியால், பிரிந்தாலும், ஓர் தாய் பிள்ளைகள் தான். இயேசுநாதர் போதித்த சகோதர அன்புடன் பழகுவோம்.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

இயேசு கிறிஸ்து பிறப்பை, கொண்டாடுவது சிறப்பு. அதைவிட சிறப்பு, அவர் காட்டிய வழி நடப்பது. Merry Christmas! 

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

இறைவனின் தூதுவராக, இறைவனின் மகனாக, இயற்கையாக அவதரித்த நாள் இன்று. இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...!

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

அன்று ஆயர்கள் கேட்ட நற்செய்தியை, இன்று நாமும் கேட்போம். இயேசு  நமக்காக பிறந்தார் என..!

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்....!

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

மண்ணில் பிறந்த இறை பாலகன், உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவார். 

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

Christmas Wishes Tamil | அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்