Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Priyanka Hochumin Updated:
New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் ஆனந்தமாய், நம்முடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பிக்கும். அந்த ஆண்டு முழுவதும் நாம் முயற்சித்து எல்லா நல்ல விஷயங்களையும் கிடைக்கும் வகையில் உழைக்க வேண்டும்.

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.

Happy New Year..!

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

வாழ்க்கையை கொண்டாடுங்கள், புதிய துவக்கங்களை கொண்டாடுங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

மலரும் இந்த புத்தாண்டில் மங்களம் பெருகட்டும். வளரும் இந்த புத்தாண்டில் செல்வம் வளரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

அறம் நிறைந்த ஆண்டாக இந்த 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு அமையட்டும்.

Happy New Year

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

தீதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம் இந்த இனிய புத்தாண்டில். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

இந்த 2023 ஆம் ஆண்டு உங்கள் சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றும் ஆண்டாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

புதிதாய் பிறகும் இந்த புத்தாண்டு என்னும் குழந்தையை அழகாய் வளர்த்து ஆழமாய் நேசித்து இன்புறுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

உங்களுக்கு தேவையான எல்லா ஊக்கமும் ஆக்கமும் உங்களுக்குள் தான் இருக்கிறது. நம்பிக்கையுடன் இந்த புத்தாண்டை துவங்குங்கள். Happy New Year!

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

வாழ்க்கை என்பது உங்களை கண்டுபிடிப்பது அல்ல, உங்களை உருவாக்குவது தான் வாழ்க்கை.

Happy New Year 

New Year Wishes in Tamil | அனைவருக்கும் ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்! Representative Image

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். Happy New Year!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்