Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Aippasi Month Rasi Palan 2022 In Tamil Mesham : மேஷ ராசிக்காரருக்கு இனி வீட்டில் ஜோர் தான...!

Manoj Krishnamoorthi October 10, 2022 & 10:15 [IST]
Aippasi Month Rasi Palan 2022 In Tamil Mesham : மேஷ ராசிக்காரருக்கு இனி வீட்டில் ஜோர் தான...!Representative Image.

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பது மேஷ ராசிக்கு என்ன பலன் அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் போன்றவை 2022  ஐப்பசி மாதம் (18.10.2022- 16.11.2022) எப்படி இருக்கும் என்பது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி மாத ராசிபலன் 2022- மேஷம் (Aippasi Month Rasi Palan 2022 In Tamil Mesham)

பொது பலன்: 

உங்களுக்கு களத்திர ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்ப வாழ்க்கையில் திருப்தி இருக்கும்,  செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் வக்கிரமாவதால்  பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். கல்வியில் போதுமான அளவு செல்வம் கையில் புழங்கும். 

குடும்ப  வாழ்க்கை: 

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டு. சுற்றத்தார் மத்தியில் மதிப்பு கூடும். திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை கொண்டாமாக இருக்கும். 

தொழில்: 

தொழில் நல்ல மாற்றம் ஏற்படும். புதிய  தொழில் ஆரம்பிக்க நல்ல தருணமாகும். தொழிலில் நிதானமாக பேசுவது நல்ல பலன் அளிக்கும், புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் உயரும், திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும். 

உடல்நலம்: 

செரிமானம் சார்ந்த பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 26, 27, 28

Most Read: மேலும் 12 ராசியின் (மேஷம்- மீனம்) ஐப்பசி மாத ராசிபலன் 2022 கீழே உள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்