Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  30 ஆம் நாளுக்கான  [13 ஜூன் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 11.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் திருப்தியான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உங்கள் மீது மற்றவர்ளுக்கு இருந்து வந்த நம்பிக்கையின்மை நீங்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். விவசாயப் பணிகளில் தகுந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். வாகன பழுதுகளைச் சரி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கணவன் - மனைவி இடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுமையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

அரசு சார்ந்த நிலைப்பாடுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். மருத்துவத்துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளால் ஈடுபாடு ஏற்படும். தந்தைவழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 7

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். சக ஊழியர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலக பணிகள் சற்று குறியும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். பொழுதுப்போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வழக்கு சார்ந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தவறிப்போன சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உத்தியோகிகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். விலகி நின்றனவர்கள் விரும்பி வருவார்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வீட்டில் இருப்பவர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது இருந்த நம்பிக்கையின்மை நீங்கும். நீண்ட நாட்களாக எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள் | 13 ஜூன் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வியாபாரத்தில் உங்களிடம் வேலை செய்பவர்களை மாற்றம் செய்யும் சிந்தனைகள் மேம்படும். எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்