Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023

Priyanka Hochumin Updated:
நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாளுக்கான [14 செப்டம்பர்  2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 மணி வரை

மாலை:  -

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லும் எண்ணம் தோன்றும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். கடன் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் வரவு ஏற்படும். மனதில் புது ஆசைகள் உண்டாகும்.  

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வதந்தி ஏற்பட்டு நீங்கும்.     

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

கடினமான வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். எதையும் செய்யும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணியில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்பீர்கள். நியூ டெக்னாலஜி கருவி மீது ஆர்வம் அதிகமாகும்.        

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தற்பெருமையான சிந்தனையை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கும். வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணம் மேம்படும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கும்.

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உள்ளூர் பயண வாய்ப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள்  சாதகமாகும். சகோதரர்களை அனுசரித்து செல்லவும். மனதில் சில குழப்பங்கள் ஏற்பாடு நீங்கும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சொன்ன வாக்கால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கமான சூழல் ஏற்படும். கடன் குறையும் சந்தர்ப்பம் உண்டாகும். வியாபார பணியில் புதிய அனுபவம் உண்டாகும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அலைச்சலை ஏற்படுத்தும்.   

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கலைப் பணியில் ஆர்வம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சபை நிமிர்த்தமான பணியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். சகோதர, சகோதரியிடம் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும். மல்யுத்த போட்டியில் ஆர்வம் ஏற்படும். நிர்வாக செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கைத் துணைவரின் உறவுகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களிடத்தில் நிதானமாக இருக்கவும்.

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நினைத்த காரியங்கள் நிறைவேறும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபார பணியில் அனுபவம் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வியில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களிடம் பொறுமையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.   

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உத்தியோக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனை சார்ந்த செயல்பாடுகளால் லாபம் ஏற்படும். உறவினர்களிடம் இருந்த பிரச்சனை குறையும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.    

நினைத்ததை செய்து முடிக்கும் ராசியினர்..!| Tomorrow Rasi Palan in Tamil | 14.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சொத்து வழக்கில் முடிவு சாதகமாகும். பேச்சில் நிதானம் வேண்டும். இலக்கியம் சார்ந்த பணியில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். வேலை மாற்றம் சாதகமாகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்