Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023

Priyanka Hochumin Updated:
முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 27 ஆம் நாளுக்கான [13 செப்டம்பர்  2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

பூர்வீக சொத்தால் ஆதாயம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.  

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

போட்டித் தேர்வில் பங்கேற்று பாராட்டை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மனை வாங்கும் எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடத்தில் பொறுமையாக இருக்கவும். கனிவான பேச்சால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.     

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் சாதகமாகும். கணவன் - மனைவி இடையே புரிதல் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் முக்கிய செயல்களை செய்வீர்கள்.        

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வெளியூர் தொடர்பால் ஆதாயம் ஏற்படும். பொது மக்கள் பணியில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். சுயதொழில் செய்பவர்களுக்கு முதலீடு மேம்படும். குடும்பத்தில் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு சிறப்பாக இருக்கும். சாதுரியமான பேச்சால் வாய்ப்புகள் சாதகமாகும்.

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பழமையான விஷயத்தின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். வேலையாட்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான சிந்தனையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் ஈடேறும். முன் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்கள் பற்றி புரிதல் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றி புதிய எண்ணம் தோன்றும். மனதிற்கு புதிய நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றி புரிதல் உண்டாகும். 

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நீண்ட நாள் கவலை விலகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல் குறையும். செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி குறையும். இணையம் சார்ந்த பணியில் லாபம் உண்டாகும்.

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரத்தை விரிவடைய மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தந்தை வழியில் உதவி கிடைக்கும்.

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பணியில் ஆர்வம் அதிகமாகும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

கொடுக்கல் - வாங்கலில் கவனம் வேண்டும். அரசு காரியத்தில் சிந்தித்துச் செயல்படவும். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கலாம். புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.   

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வெளியூர் பயண வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்பில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். தொழில் ரீதியான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.    

முயற்சி எடுப்பது நல்லது ஆனால் இப்போ அது வேண்டாம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 13.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணியில் பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கால்நடை விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்