Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023

Gowthami Subramani Updated:
இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 28 ஆம் நாளுக்கான [11 ஏப்ரல் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

இன்று திருத்தலம் செல்வதற்கான சிந்தனை உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் சிறிது சலசலப்பு ஏற்படலாம். எதிலும் பொறுமையோடு செயல்படுவது வெற்றியைத் தரும். தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நிதானமாக செயல்படுவது சிறப்பைத் தரும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

முயற்சி செய்தால் அதற்கான பலன்களைப் பெறுவீர். உழைப்பிற்கேற்ற பலன்கள் நிச்சயம் உண்டு. ஆனால், தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிகளைத் தாமதாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும். விவேகத்துடன் செயல்பட வேண்டும். வாகன பயணம் மேற்கொள்ளும் போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மனக்குழப்பங்கள் நீங்கி எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி விடும். பணியிடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் வெற்றி உண்டாகும். முதலீடு செய்வதற்கான சிறந்த ஆலோசனை கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வியாபாரத்தில் உங்களின் மதிப்பு மேலோங்கும். தொழில் சிறப்பாக அமையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் உங்களுக்குச் சாதகமாக அமையும். சில நுட்பங்களைக் கையாண்டு அதன் மூலம் வெற்றி காண்பீர்கள். இழுபறிகள் குறையும். வரவு உண்டாகும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பிள்ளைகள் வழி அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய நண்பர்களின் ஆதரவுடன் பண வரவு ஈட்டுவீர்கள். வியாபாரத்தில் பண ரீதியான உதவி கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உறவினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் பேச்சைத் தவிர்க்கவும். தொழிலில் இதுவரை இருந்த மந்தத்தன்மை விலகி விடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் வாங்கல், கொடுக்கலில் எதிர்பார்த்தது நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் மேன்மை பெறுவீர்கள். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குறிப்பிடப்பட்ட நேரத்தில் திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். புதிய நபர்களின் உதவியுடன் ஆதாயம் கிடைக்கும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். எழுத்து சார்ந்த துறையில் இருப்பவர்கள் மேன்மை அடைவர். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்குவதுடன், ஒற்றுமை நீங்கும். உடனிருப்பவர்களின் ஆதரவால் அனுகூலம் பிறக்கும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் விலகி நன்மை பிறக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

விலை உயர்ந்த பொருள்களின் மீது ஆர்வம் ஏற்படும். செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்க்கையைப் பற்றி புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகள் மேம்படும். சாதுர்யமான பேச்சால் அனுகூலம் பிறக்கும். மனப்பக்குவம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். சிறந்த அனுகூலமான நாள். உடல் நலம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் நீங்கி விடும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இன்று சிறப்பான நாள். மேன்மையான சிந்தனை பிறக்கும். மனதில், புதுவிதமான எண்ணங்கள் உருவாகும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வேலை காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்களிடம் இருந்து உதவிகள் பெறுவீர்கள். தொழில் பற்றிய உயரிய சிந்தனைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறுவீர்கள். புதிய முயற்சி வெற்றியைத் தரும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உறவினர்களிடையே சலசலப்பு ஏற்படலாம். எனவே, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணியிடத்தைப் பொறுத்த வரை பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்படுவது நல்லது. சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கி விடும். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் மேன்மை உண்டாகும். உங்களது சிறப்பான புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வியாபார ரீதியாக வெற்றி பெறுவீர்கள். சிறந்த அனுகூலமான நாள். புதிய பொருள்களை வாங்குவதற்கான நேரம். வருமானம் பெருகும். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த சலசலப்பு நீங்கி விடும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைத்து வைத்த திறமைகள் வெளிப்படும். இதன் மூலம், வெற்றி பெறுவீர்கள். சுபகாரியங்கள் செய்வதற்கான முயற்சி எடுப்பீர்கள். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இவங்க பொறுமைய கடைபிடிக்க வேண்டிய நாள்.. இல்லன்னா வீண் விபரீதம் தான்...! | Tomorrow Rasi Palan in Tamil | 11.04.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் நாள். தொழில் சார்த்த விஷயத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். இதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். மனதை உறுத்திய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்து இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் உங்களை நெருங்குவர். கடவுள் பக்தி அதிகம் இருக்கும். தெய்வீக தலங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்