Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 03 ஆம் நாளுக்கான  [16 ஏப்ரல் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 03.30 – 04.30 வரை

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

தொழிலிலை வளர்ச்சியடைய மேற்கொள்ளும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அரசு உத்தியோகத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையில் அக்கறை வேண்டும். பொது இடங்களில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களது உடன் பிறந்தவர்களின் உதவியால் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

இதுவரை இருந்து வந்த கடன் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத சமயத்தில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். முதியவர்கள் அல்லது முடியாதவர்களுக்கு அரசு சார்ந்த உதவி கிடைக்கும். சமூக நலன் கருதி வேலை செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நாட்டம் இல்லாமல் இருப்பீர்கள். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

சுபகாரியம் நடக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். எந்த துறையாக இருந்தாலும் அதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு அமையும்.  வர்த்தகம் மற்றும் இணையம் சார்ந்த பணியில் நல்ல லாபம் கிடைக்கும். சமீப காலமாக நீங்கள் செய்யும் செயலால் குடும்பத்தாரிடம் இருந்து மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 5

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் நடந்துக் கொள்ளுங்கள். உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது கவனமாக செயல்படுங்கள். மற்றவர்களுக்கு பணம் தருவதில் அதிக கவனத்துடன் செயல்படுங்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வேலை காரணமாக புது அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத செய்தியால் அலைச்சல் ஏற்படும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 6

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வர்த்தகம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரியம் சம்மந்தமான பேச்சுக்களில் சாதகமான முடிவு அமையும். பணி இடங்களில் நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உங்கள் மீது உயர் அதிகாரிகளுக்கு இருக்கும் நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணம் பரிவர்த்தனை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடையே நிதானமாக செயல் படுங்கள். சமூக பணியில் இருப்பவர்களுக்கு புதிய மக்களின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த உடல் ஆரோக்கிய தொந்தரவுகள் நீங்கும். நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டு இருந்து செயலை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் ரீதியான பணியில் முதலீடு அதிகரிக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வேலை சம்மந்தமான பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை தெரிந்துக்கொண்டு அதனை நிறைவேற்றி வைப்பீர்கள். விவசாயம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அமையும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குழந்தையின் செயல்பாட்டில் அதிக கவனம் வேண்டும். உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு ஆலோசனை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த அரசு சார்ந்த பணியில் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். மனதில் பல விதமான சிந்தனைகள் வரும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிகப்பு

அதிர்ஷ்ட எண்: 3

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எந்த விஷயத்திலும் உற்சாகத்துடன் செயல் படுவீர்கள். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். எந்தகடினமான வேலையை கொடுத்தாலும் உங்களின் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பொழுது போக்கு சம்மந்தமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு இடையில் இருந்து கருத்து வேறுபாடு குறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடையாக இருந்த செய்லகளை செய்து முடிப்பீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் நம்பிக்கையுடன் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். வேலை தேடுபவராக இருந்தால் வாய்ப்புகள் நன்றாக அமையும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் உடல் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடன் பிறந்தவர்களின் வழியில் சுப காரியங்கள் நடைபெறும். பயணம் சார்ந்த வாய்ப்பு இருக்கும் போது கவனமாக செயல்படவும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். மனதில் பணி மாற்றம் சம்மந்தமான எண்ணம் தோன்றும். வரவு தேவைக்கு ஏற்ப இருக்கும். சமூகம் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். செய்யும் வேளையில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். தனம்! 

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இவங்களுக்கு இந்த மாறி எண்ணம் வரும் ஆனா அதை பண்ணாம  பாத்துக்கோங்க | 16 ஏப்ரல் 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கடன் சார்ந்த பிரச்சனை இருந்தால் பொறுமையுடன் கையாள வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்துக்கொள்ள வாய்ப்புகள் அமையும். பண வரவில் இருந்து வந்த சிக்கல் குறையும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் விவாதங்கள் வந்து போகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வசதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்