Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 29 ஆம் நாளுக்கான [12 ஏப்ரல் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: 01.30 - 02.30 வரை

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

ஆன்மிகம் சம்மந்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற தாமதமாகும். பணத்தை செலவு செய்வதில் அதிக கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதன் மூலம் தனம் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எனவே, கடினமான விஷயங்களை எளிதில் முடித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்புள்ளது. மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உடல் நலத்தில் அதிக கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் நாட்டம் இல்லாது இருப்பீர்கள். ஏதோ ஒரு சிந்தனையில் உங்களை கவனித்து கொள்ளாமல் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் எளிதில் யாரையும் நம்பாதீர்கள். மேலும் வேலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அமையும். இதுவரை வெளிப்படுத்த முடியாத திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்தினால் நல்ல எதிர்காலம் அமையும். ஆசைப்படும் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனால் மகிழ்ச்சியான சூழல் அமையும். இதனை நாட்களாக தொந்தரவு செய்த உடல் உபத்திரங்கள் குறையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பணி தொடர்பாக விஷயங்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இழுபறிகள் குறையும். பொருளாதாரத்தில் மேம்பாடு கிடைக்கும். தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராக உள்ளது. பணியிடத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

இன்று சிறப்பான நாளாக அமைகிறது. குழந்தைகள் வழி மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணியிடத்தில் பொறுமை தேவை. வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வது நல்லது. பணியிடத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் வழி அனுசரித்து செல்வது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பெரியோர்களின் ஆசிர்வாதம் மனப்பூர்வமாக உள்ளது. செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும். உயரதிகாரிகள் பக்க பலமாக இருப்பர். வீடு சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். செலவு அதிகமாகும் சூழல் ஏற்படலாம். எனவே, வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடனிருப்பவர்களிடையே இருந்த புரிதல் மேம்படும். உடல் நலம் நன்றாக உள்ளது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் இருந்த பழைய பிரச்சனைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வரும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வேலையிடத்தில் நீண்ட நாள் இழுபறியில் இருந்த செயல்கள் அனைத்தும் முடிந்து விடும். உத்தியோகப் பணிகளில் உங்களுக்கான பொறுப்பு அதிகரிக்கும். வேலையிடத்தில் உங்களின் மதிப்பு உயரும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உத்தியோகப் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி விடும். கொடுத்த கடன்கள் அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். உங்களின் சாதுரியமான பேச்சுகளால் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் சிறப்பான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய சாதகமான சூழலால் எல்லா வெற்றியும் பெறுவீர்கள். இருப்பினும், பணியிடத்தில் பொறுமை காப்பது நல்லது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இன்று மேன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் வரவு மேம்படும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனை ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள், விவேகத்துடன் செயல்படுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களால் அலைச்சல் உண்டாகலாம். வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதிக அலைச்சல் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பணியிடத்தில் மேன்மை உண்டாகும். தனவரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

இனம் புரியாத குழப்பம் உண்டாகலாம். மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிர்பாராத தனவரவுகளைப் பெறுவீர்கள். பூவீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். பணியிடத்தில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தனவரவு பெருகும். உடல் நலம் சீராக உள்ளது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உங்கள் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும் நாள். நீண்ட நாளாக இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கு ஏற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு அலைச்சல்கள் உண்டாகலாம். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். புதிய பொருள்கள் வாங்குவதற்கான காலமாக அமைகிறது.  ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

இன்று தொழில், வியாபாரத்தில் யோகம் பெறும் ராசிக்காரர்கள் இவங்க தான்.. | 12.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நீங்கள் செய்ய வேண்டிய செயல்களில் துரிதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பயன்களைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி விடும். நீண்ட நாள்களாக செய்து முடிக்க முடியாத செயல்களையும் செய்து முடிக்க முடியும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்