Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 7 ஆம் நாளுக்கான [20 ஏப்ரல் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: -

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உங்களது சிந்தனைகள் அனைத்தும் ஈடேறும் நாள். எதிர்பாராத சுபச்செய்திகள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் உள்ள நபர்களுக்கான பொறுப்புகள் மேம்படும். தவறிய வாய்ப்புகள் பற்றிய சிந்தனை மேம்படும். புதிய நண்பர்கள் கிடைப்பர். பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். கல்வியில் சிந்தனைகள் மேம்படும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில், கவனமாகச் செயல்பட வேண்டும். செய்ய வேண்டிய காரியங்கள் சற்று தள்ளிப் போகலாம். பொருளாதாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் செயலை நிதானத்துடன் செய்ய வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப் போடுவது நல்லது. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் விலகி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவீர்கள். பண வரவு கிடைக்கும். வீட்டில் அமைதி நிலவும். நண்பர்களின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் உங்களுக்குச் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

இன்று சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும். எதிர்பாராத சிலரின் உதவிகள் பெறுவீர்கள். முதலீடு செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. கல்வியில் முன்னேற்றம் நிகழும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களிடையே அன்பு பெருகும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்விக சொத்துக்களால் நன்மை உண்டாகலாம். நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். சமூக பணிகளில் உள்ளவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது.   வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கவனம் தேவை. பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் கவனம் தேவை. வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொலை தூர பயணத்தால் நன்மை உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி சூழல் ஏற்படலாம். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சுபகாரியங்கள் தொடர்பான செலவு உண்டாகலாம். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எல்லா செயல்களிலும் நிதானத்துடன் செயல்படுவது சிறப்பு. நெருக்கமானவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியத்தில் முயற்சியைக் கைவிடாது செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களால் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் விலகி விடும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் விலகி நன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் கிடைக்கலாம். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் அனுகூலம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பெருவரவு உண்டாகும். சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி விடும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குழந்தை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் ஏற்பட்ட இளம் புரியாத சிந்தனைகள் புதுவித அனுபவத்தைத் தரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். லாபம் கிடைக்கும். தனவரவால் செல்வம் அதிகரிக்கும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உறவினர்களின் வழி மகிழ்ச்சி உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனை பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் மாற்றம் உண்டாகலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று சிறப்பாக செயல்படுவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் விலகி நன்மை உண்டாகும். மனம் ஒருங்கிணைக்கும். உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக உள்ளது. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதிர்பார்த்த செயல்கள் அனைத்தும் நடக்கும். குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளுக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். வீடு சார்ந்த செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகளை அறிந்து செயல்படும் நாள். வேலையாட்களை மாற்றம் செய்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதையும் சமாளிக்கக் கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

வீண் பேச்சால் விபரீதத்தைத் தேடிக் கொள்வீர்கள்.. இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்..! | 20.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பணியிடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடு சிறப்பாக உள்ளது. எதிர்பார்த்த கனவுகள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று வருமானம் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் சிறப்பைத் தரும். நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்