Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் நாளுக்கான [22 ஏப்ரல் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நாள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள். கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகி அன்பு பெருகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றத்துடன் காணப்படுவீர்கள். நெருக்கடிகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். மிகச்சிறப்பான நாள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

திடீர் பயணங்கள் ஏற்படலாம். ஒரு விதமான சோர்வு ஏற்படும். உறவினர்களுடன் சண்டை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது சிறப்பு, சிந்தனையின் போக்கில் கவனமுடன் இருக்க வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். பணியில் ஆர்வமில்லாமல் போகும் சூழல் அமையும். கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் மிகுந்த அக்கறை தேவை. வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நீண்ட நாள்களாக இருந்த இடையூறுகள் விலகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். அலைச்சல் இருந்தாலும் லாபம் மேம்படும். எதிர்ப்புகளை முன் கூட்டியே அறியும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள். மனதிற்குப் பிடித்தவற்றை செய்யக் கூடிய நாள். நீங்கள் எதிர்பார்க்காத உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. ஆக்கப் பூர்வமான மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொருளாதாரம் மேம்படும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

இன்று சாதுரியமாகச் செயல்பட்டு, எண்ணிய காரியத்தை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார மேம்பாடு சிறப்பாக உள்ளது. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வரவு கிடைக்கும். உங்களது முயற்சிகள் அனைத்தும் கைகூடும் நாள். பணிகளில் உங்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு மேம்படும் நாள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எண்ணிய காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். உங்கள் முயற்சிகளால் வெற்றியை ஈட்டுவீர்கள். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு எண்ணிய காரியங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படலாம். ஆனால், லாபகரமானதாக முடியும். உத்தியோகத்தில் உங்களது பணிப் பொறுப்புகள் அதிகமாகும். சமூகம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து வேற்பாடுகள் விலகி நன்மை தரும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.   பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி தெளிவு பிறக்கும். கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் சிந்தித்துப் பேச வேண்டும். வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மேலோங்கிய சிந்தனைகள் வெற்றியைத் தரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பணியிடத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. முன் கோபத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில் வீண் விபரீதங்கள் நிகழலாம். முன் கோபத்தினால், விரயம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தேவையில்லாத விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எளிதில் முடிக்க வேண்டிய பணிகள் அலைச்சல்களுக்குப் பின் முடியும். கணவன், மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இன்று வீண் செலவுகள் ஏற்படலாம். பொருளாதார சரிவு ஏற்படும். முதலீடு, கடன் கொடுப்பது உள்ளிட்டவற்றைத் தள்ளி வைப்பது நல்லது. வீண் விரயங்களால் மனக்கவலை ஏற்படும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு தரும். நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நீண்ட நாள்களாக இருந்த பிரச்சனைகள் விலகி நன்மை உண்டாகும். கல்வியில் முன்னேற்றத்துடன் காணப்படுவீர்கள். பணியில் உங்களின் மதிப்பு அதிகரிக்குமாறு, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்து மகிழ்வீர்கள். முயற்சிக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிப்பதுடன் புகழ் உண்டாகும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

மனதில் கற்பனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களுடன் பேசும் போது நிதானமாக பேச வேண்டும். எல்லா காரியத்திலும் பொறுமையுடனும், நிதானமாகவும், செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகலாம். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் ஏற்படும் புதிய சிந்தனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகிறது. புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் செய்வீர்கள். உடல் நலம் சிறப்பாக உள்ளது. திருப்திகரமான சூழலில் பணி செய்யும் நிலை மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்றைய நாள் சிறப்பான நாள். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

முன் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.! இல்லைனா, இந்த விபரீதம் உங்களுக்குக் கட்டாயம் நடக்கும்.! | 22.04.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

திட்டமிட்ட பணிகளை உடனே செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எல்லாவற்றிலும் நிதானமாக செயல்பட வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் வெற்றி கிடைக்கலாம். எதிர்ப்புகளை அறிந்து வெற்றி காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டும் சிறப்பான நாள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்