Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  2 ஆம் நாளுக்கான  [16 மே 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்ற வித்தியாசமான அணுகுமுறையை கையாளுவீர்கள். தேவையற்ற இடத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. சிந்தனை போற போக்கில் உங்களிடம் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருபவர்களிடத்தில் விவேகத்துடன் செயல் பட வேண்டும். பணி நிமிர்த்தமான பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 8

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான விஷயங்களை மிக எளிதில் தெரிந்துக்கொள்வீர்கள். வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9 

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி சம்மந்தப்பட்ட பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். தாயின் ஆரோக்கியம் பற்றிய எண்ணங்கள் அதிகாரிக்கும். நீண்ட நாட்களாக தொடரும் வழக்குகளில் தீர்க்கமான முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 6 

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மற்றவர்களின் விருப்பத்தை அறிந்து அதனை நிறைவேற்றி வைப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ற பலனாக நல்ல செய்தி கூடிய விரைவில் கிடைக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் கூறும் கருத்தில் இருக்கும் உண்மையை அறிந்து முடிவு எடுங்கள். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

நிர்வாகம் திறமையால் சில மாற்றங்கள் ஏற்படும். மருமகன் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. நீங்கள் எய்திர்பார்த்த சில உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். சமூக வலைத்தளம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பார்த்த சில செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தந்திரத்தின் செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள்.மனம் விட்டு பேசினால் தெளிவு பிறக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத செலவு ஏற்பட்டாலும் ஆதாயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடம் இருந்து பாராட்டுக்களை பெறுவீர்கள். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைப்பது நல்லது.குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குலதெய்வ வழிபாடிற்கு வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4 

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

புதிய இலக்கினை நிர்ணயம் செய்வதற்கான சூழல் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வருமானம் மேம்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் தாமதம் உண்டாகும். மாணவர்ளுக்கு நினைவாற்றல் மேம்படும்.உத்தியோகம் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். மனதில் புது விதமான தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். உத்தியோக பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8 

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணியில் புதிய இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் தன வரவு மேம்படும். நண்பர்கள் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

நீங்க இந்த விஷயத்துல கவனமா இருக்கனும்...இல்ல எல்லாமே முடிஞ்சு போச்சு! | 16 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தனவராவில் இழுபறியான சூழ்நிலைகள் அமையும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். நீதமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வாழ்க்கைத் துணைவரை பற்றிய புரிதல் அதிகரிக்கும். இனம் புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்