Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  12 ஆம் நாளுக்கான  [26 மே 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 10.30 – 10.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் புது விதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது யோசித்து செயல்படவும். நெருக்கமானவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

தந்தை வழி உறவினர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். பணிபுரியம் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடனால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். மனதளவில் புது விதமான தெளிவு பிறக்கும். குழந்தைகளிடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பல விதமான குழப்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் லாபம் மேம்படும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். வாதத் திறமையால் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மருத்துவம் மற்றும் மூலிகை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாத்திரம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். சொந்த ஊர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத விரய செலவுகளின் மூலம் நெருக்கடி ஏற்படும். சமையல் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படலாம். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு ஏற்படும். மனதில் சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பொருள் சேர்ப்பதற்கான கலை அறிவு மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். தைரியம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த வெளியூர் பயண வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். தூர தேசப் பயணங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். சேவை தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்:

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் சோம்பலால் காலதாமதம் ஏற்படலாம். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு வைத்துக்கொள்ளவும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அனுபவம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உயர்பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தை வழி தொழிலில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 4  

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செய்தொழில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொழுது போக்கு சம்மந்தமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சொத்து சேர்ப்பதற்கு சரியான தருணம் இது...இருந்தாலும் கவனம் தேவை | 26 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தன வரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்