Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 7 ஆம் நாளுக்கான [21 மே 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடன் பிறந்தவர்கள் மிகுந்த ஆதரவுடன் இருப்பர். பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் நன்மையைத் தரும். கல்வி கற்பதில், வித்தியாசமான அணுகுமுறைகள் கிடைக்கும். கணவன், மனைவியிடையே இருந்து வந்து பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால், சிறு சிறு குழப்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகலாம். பணியில் உயர்வான பதவியைப் பெறுவீர்கள். தொழிலில் உங்கள் முயற்சியால் மேன்மை அடைவீர்கள். உடல்நலம் சிறப்பாக உள்ளது. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வதில் ஆர்வம் காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவதில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இதனால், சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கணவன், மனைவியிடையே சலனம் விலகி நெருக்கம் அதிகரிக்கலாம். புதிய முயற்சியால் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த நேரத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணியிடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கடன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை விலகும். மேலும், தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் கருத்துக்களை ஏற்று அதற்குத் தகுந்தாற்போல செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் சார்ந்த பிரச்சனைகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

இனம் புரியாத சிந்தனைகளால், மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். எனவே, ஆழ்ந்து நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்பாராத திடீர் பயணங்கள் உண்டாகலாம். இதனால், உடல் சோர்வு ஏற்படக்கூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகலாம். மறைமுகமான சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் சூழல் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் எழும். வெற்றி அடைவதற்கான வழியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். இன்சொல்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகமாகக் கிடைக்கும். திடீர் பயணங்களால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகலாம். உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகமாகும். சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும் நாள். எல்லாவற்றிலும் சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகலாம். திடீர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. களிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தொழில் சார்ந்த எண்ணங்கள் உருவாகும். தொழில் தொடங்குவதில் உங்களது முயற்சிகள் ஈடேறும். மூத்த சகோதரர் வழியாக ஆதரவு கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் திறமைகளால் பணியில் மேன்மை அடைவீர்கள். உடன் பணிபுரிவோர்களின் ஆதரவால், உயர்வு காண்பீர்கள். புதிய அனுபவம் வெற்றியைத்தரும். பெருந்தான்மையான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கலாம். புதியவற்றைக் கற்றுக் கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி விடும். சிறு தூரப் பயணங்களால் நன்மை உண்டாகலாம். வழக்குத் தொடர்பான சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதன் மூலம், நன்மைகள் உண்டாகலாம். ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு உண்டு. பிடித்த செயல்களைச் செய்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களது முயற்சியால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் நாள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். மேலும், அரசு சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும். மற்றவர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதாக கிடைக்கலாம். கொடுக்கல், வாங்கல், பிரச்சனைகளில் மிகுந்த கவனத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகி நன்மைகள் உண்டாகலாம். எதிலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுவது வெற்றியைத் தரும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கலாம். சமூகப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவித தேடல் உண்டாகலாம். கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பொழுதுபோக்குத் தொடர்பான விஷயத்தில் அதிக ஆர்வம் உண்டாகலாம். வாகன பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் சார்ந்தவற்றில் கவனம் தேவை. வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகள் எழலாம். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் குறையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். செல்வம் சேர்ப்பது தொடர்பான சிந்தனைகள் அதிக அளவில் எழும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகலாம். எல்லா காரியத்தையும் விரைவாக செயல்பட வேண்டும். மனதில் எழுந்த புது வித எண்ணங்கள் மகிழ்ச்சியைத் தரும். கவலைகளை மறந்து செயல்படும் நாளாக அமைகிறது. சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகலாம். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் கிடைக்கும் நாள். அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். திடீர் பயணங்கள் உண்டாகலாம். இதனால், உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகலாம். குழந்தைகள் வழியில் மனமகிழ்ச்சி உண்டாகும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம்

அதிர்ஷ்ட எண்: 9

பொருளாதாரத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ராசிக்காரர் நீங்க தான்..! | 21.05.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகி விடும். மனதில் உண்டாகும் புதுவிதமான சிந்தனைகளால் நன்மைகள் உண்டாகும். இது நாள் வரை இருந்த தடைகள் விலகி, தடைபட்ட காரியங்கள் விரைவில் நடக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையாக செயல்படுவது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் அனைத்தும் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவார்கள். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 1


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்