Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம்  08 ஆம் நாளுக்கான  [22 மே 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 09.30 – 10.30 வரை

மாலை: 07.30 – 08.30 வரை

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எளிதில் முடியக்கூடிய சில விஷயங்கள் சற்று அலைச்சலுக்குப் பின் நிறைவேறலாம். நெருக்கமானவர்களால் சில நன்மைகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல மாற்றத்தைத் தரும். உத்தியோகத்தில் இருந்து வந்த ஈடுபாடுகள் குறையும். பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை. பணியில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். கடன் வாங்குவது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் பெறுவீர்கள். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 
அதிர்ஷ்ட எண்: 8

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

கடன் சார்ந்த விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்களது புத்திக் கூர்மையால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களது முயற்சியால் நன்மைகள் உண்டாகும். மனதில் நீங்கள் நினைத்த காரியங்கள் ஈடேறும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் உண்டாகலாம். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்  
அதிர்ஷ்ட எண்: 6

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

ஆழ்ந்த சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றிகரமாக காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். வர்த்தக முதலீடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த காரியத்தையும் செய்வதற்கு முன்னர் நிதானமாக யோசித்து செய்வது நல்லது. நீண்ட நாள் நண்பர்களைச் சந்திப்பதில் அதிக மகிழ்ச்ச்சியடைவீர்கள். உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு குறைந்து புரிதல் உண்டாகும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு 
அதிர்ஷ்ட எண்: 9

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். உடல் நலம் சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக வர வேண்டிய தனவரவு வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாக்குவாதம் செய்வதின் மூலம், சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். அதனால் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை 
அதிர்ஷ்ட எண்: 3

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள் என்பதால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட எண்: 7

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி நன்மை உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். கஷ்டமான மற்றும் சவாலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும். சிறு தூர பயணங்களால் நன்மை உண்டாகும். சாமர்த்தியமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் 
அதிர்ஷ்ட எண்: 6

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு மேலோங்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மையைத் தரும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் வருகையால், மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். வருமான உயர்வு ஏற்படும். குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். அரசு சார்ந்த துறையில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்  
அதிர்ஷ்ட எண்: 8

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஒரு சிலர் குடும்ப சூழலுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.  தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் கலந்து பேசி பழைய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள். எந்த காரியத்திலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் உங்களுக்கு தான் பின்னடைவு. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். பணியிடத்தில் சோர்வாக உணர்வீர்கள். துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்க அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் 
அதிர்ஷ்ட எண்: 3

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான பயணங்கள் சிறப்பாக அமையும் மற்றும் அது நன்மையில் முடியும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் நன்மைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்கள் உண்டாகலாம். எனவே, தேவையில்லாத இடத்தில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்  
அதிர்ஷ்ட எண்: 4

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பயணங்களின் போது பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழக வேண்டும். மற்றவர்களிடத்தில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனமாக உபயோகிக்கவும். நிர்வாகம் சார்ந்த புதிய முடிவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துணையுடன் விளையாட்டான பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆபத்து உங்களுக்கே. மற்றவர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை 
அதிர்ஷ்ட எண்: 7

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகும். புதிய பணி தொடர்பான முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். கடன் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடிய நாளாக அமைகிறது. கால்நடை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகாரிக்கும். முதலீடுகள் சார்ந்ததில் நன்மை அடைவீர்கள். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 
அதிர்ஷ்ட எண்: 8

கடனால் சிக்கல் ஏற்படும்...கவனமாக இருப்பது நல்லது..!| 22 மே 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தனவரவு அதிகரிக்கும் அதனால் சேமிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இழுபறியாக இருந்த கடன் வந்துசேரும். நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் பெரிய வெற்றிக்கு வழி காட்டும்.தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய யுக்தியை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். நெருக்கமானவர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதால் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 
அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்