Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

'நாளை என்ன நடக்கும்' என்று தெரிந்துக்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்று தான். இருப்பினும், வேதத்தின் கண்ணாக திகழும் ஜோதிடத்தின் மூலம் நாளைய தினம் என்ன நடக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், நாளைய தினத்தின் அனுகூலப் பலன்களை முன்னாடி நாளே தெரிந்துக்கொள்வதன் மூலம் நம் மனதில் ஓர் புத்துணர்ச்சி பிறப்பதோடு, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நாளை சிறப்பானதாக மாற்றவும் முடியும். அதேபோல், அசுப பலன்களை தெரிந்துக் கொண்டு சற்று எச்சரிக்கையோடும் இருக்கலாம்.

 

அந்தவகையில், மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 15 ஆம் நாளுக்கான [27 பிப்ரவரி 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

 

நல்ல நேரம்:

காலை: 09:30 – 10:30 வரை

மாலை: 07:30 – 08:30 வரை

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் [Nalaya Rasi Palan Mesham]

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இடைஞ்சலாக இருந்த சூழல் நீங்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் லாபம் கிடைக்கும். கல்வி படிப்பில் இருப்பவர்கள் நினைத்தது நிறைவேறும். தம்பதிகளுக்கு இடையே அந்யோனியம் அதிகரிக்கும். இன்றைய நாள் உங்களுக்கு இன்பம் மிகுந்த நாளாக இருக்கும். இன்பம்!  

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் [Nalaya Rasi Palan Rishabam]

சுப காரியங்கள் கை கூடி வருவதால் செலவுகள் ஏற்படும். தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். எதிர்பாராத வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழல் வரலாம். மேற்படிப்பு படிக்க விரும்பினால் அது கண்டிப்பாக அமையும். இடமாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படலாம். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் [Nalaya Rasi Palan Midhunam]

ஒரு  குழப்பமான மன நிலையில் அனைத்து முடிவுகளையும் எடுத்திருப்பீர்கள். அதில் ஒரு சில முடிவுகள் சரியாகவும், மற்றவை தவறாகவும் இருந்திருக்கும். இந்த குழப்பத்தில் இருந்து உங்களுக்கு தெளிவு கிடைக்கும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் சூழல் அமையும். கல்வி படிப்பவர்களுக்கு எதனை நோக்கி போக வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கடகம் [Nalaya Rasi Palan Kadagam]

தொழிலில் நண்பர்களின் உதவியுடன் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் அதனை உடன் இருப்பவர்களுடன் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். வீட்டில் சுப காரியம் நடைபெறும் அறிகுறிகள் தென்படும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

 

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் [Nalaya Rasi Palan Simmam]

புது முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். மாணவர்கள் மிகவும் ஆர்வமாக படிக்க ஆரம்பிப்பார்கள். தொழிலில் புத்திசாலித்தனமான யோசனைகளை பயன்படுத்தி செயல்படுத்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மாற்றம் அமையும். ஆராய்ச்சி சம்மந்தமான யோசனைகள் வரலாம். நல்ல விஷயங்கள் கை கூடி வரும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: 

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கன்னி [Nalaya Rasi Palan Kanni]

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் ஒரு அச்சுறுத்தலுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் பதவியில் இருப்பவர்களால் நெருக்கடி ஏற்படலாம். தொழில் செய்பவர்கள் நினைப்பது போல வியாபாரம் இருக்காமல் போகலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து போகலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அழுத்தமான சூழல் ஏற்படலாம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

துலாம் [Nalaya Rasi Palan Thulam]

மற்றவர்களால் தொந்தரவு ஏற்படும். உடன் பிறந்தவர்களால் நிம்மதி இல்லாமல் இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களால் பிரச்சனை வரலாம். மாணவர்கள் தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். இன்றைய பொழுது சற்று மோசமாக இருந்தாலும் உங்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடக்கும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் [Nalaya Rasi Palan Viruchigam]

நீங்கள் நினைத்தது போல தொழிலில் நல்ல முன்னேற்றம் அமையும். யார் என்ன சொன்னாலும் உங்கள் முயற்சியை கை விடாதீர்கள். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

தனுசு [Nalaya Rasi Palan Dhanusu]

தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுபகாரியம் கை கூடி வரும். வேலை மாற்றத்திற்கான அமைப்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் ஆறுதல் கிடைக்கும். பிள்ளைகளின் பாசம் புரியும். வேலை மாற்றத்திற்கான வாய்ப்பு அமையும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மகரம் [Nalaya Rasi Palan Magaram]

எந்த ஒரு முடிவையும் நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருக்கும் புரிந்தல் அதிகரிக்கும். எந்த முயற்சியை எடுத்தாலும் தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். மாணவர்கள் சிறப்பாக படித்து முன்னேறுவார்கள். குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் ஒன்றாக சேர்ந்து செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் என்ன சிக்கல் இருந்தாலும் மீண்டு வருவீர்கள். நம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் [Nalaya Rasi Palan Kumbam]

உங்களை நீங்களே மேம்படுத்தி பார்ப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியாக வேலை செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை மேம்படும். படித்துக் கொண்டிருப்பவர்கள் சற்று புத்துணர்ச்சியுடன் படிக்க ஆரம்பிப்பார்கள். உங்களின் வாழ்க்கை மேன்மை அடைய முயற்சி செய்யுங்கள். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:

எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா இதுல மட்டும் கொஞ்சம் கவனம் தேவை | 27 பிப்ரவரி 2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image

மீனம் [Nalaya Rasi Palan Meenam]

வீட்டில் சுபகாரியம் கை கூடி வரும். வேலை மாற்றத்திற்கான அமைப்பு இருக்கும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். வேலை மாற்றத்திற்கான வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களின் அரவணைப்பு கிடைக்கும். மகிழ்ச்சிக்கான நாளாக இருக்கும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்:

 

அதிர்ஷ்ட எண்:


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்