Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023

Gowthami Subramani Updated:
திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image.

மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாளுக்கான [27 மார்ச் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 06.30 மணி முதல் 07.30 மணி வரை

மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
 

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த கவலையும் டென்சனும் இல்லாமல், வாழ்க்கையை ஸ்மூத்தாக கொண்டு செல்லக் கூடிய நாள். உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகள் கிடைக்கும். கடவுள் பக்தியுடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு கிடைக்கும். வாரத்தின் முதல் நாள் நல்ல லாபம் கிடைக்கும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், வெற்றி நிச்சயம் உண்டு. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உங்களது வாழ்க்கைக்கான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களது முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைகிறது. காதலர்களிடையே இருந்த பிரச்சனைகள் விலகி நன்மைகள் உண்டாகும். இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சில புதிய நண்பர்களுடன் இணக்கம் உண்டாகும். அவர்களின் ஆதரவு முழுவதுமாக கிடைக்கும். உங்களது திறமையை வலுப்படுத்தி தொழிலில் மேம்பாடு அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சகோதர, சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும். இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடல் நலம் சார்ந்த எந்த பிரச்சனைகளும் இருக்காது. இது உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நாவடக்கத்துடன் காணப்படுவது சிறப்பைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் ஒத்துழைத்துச் செல்வது நல்லது. திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும். மோசமான மனநிலை ஏற்பட வாய்ப்புண்டு. கணவன், மனைவியிடையே தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில், அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடன் வேலை செய்பவர்களை ஒத்துழைப்பது நல்லது. முயற்சிக்கேற்ற பலன்கள் இப்போது கிடைக்காத போதிலும், கட்டாயம் எதிர்காலத்தில் அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். எனவே, அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. பகை!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 3
 

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

இன்று தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். எல்லா விதத்திலும், உங்களுக்கான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் செய்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழிலில் நீங்க எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், நினைத்தது அனைத்தும் நடக்கும். உங்கள் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். கடந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தால், தற்போது பயனடைய வாய்ப்பு உள்ளது. மேலும், சிலருக்கு தனது கனவை நினைவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும். வேலை மாற்றம் நிகழும். இனிமையான வாழ்க்கையாக அமையும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

இன்று உங்களுக்கு அருமையான நாளாக அமையும். எந்த ஒரு விஷயத்திலும் வெற்றியை மட்டுமே ஈட்டுவீர்கள். யாருடைய உதவியும் இல்லாமல், உங்களது முயற்சியினால் வெற்றியை மட்டுமே பெறுவீர்கள். உங்களது தவறான புரிதல்களுக்குத் தீர்வு கிடைக்கும். தொழில் வளத்தை மேம்படுத்துவதுடன், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியான தருணத்தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்துவீர்கள். புதிய நண்பர்களின் உதவியால் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய நண்பர்கள் கிடைப்பர். அவர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். உங்களது செயல்களால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் சற்று கவனம் தேவை. எதையும் அசால்ட்டாக எடுத்து, வெற்றியை ஈட்டும் திறன் உள்ளது. மேலும், உங்களுக்கு தொழில் வளம் மேம்படும். வெளிநாட்டு உறவுகள் மூலம் பணவரவு கிடைக்கும். மேலும், இன்று வணிகத்தில் சிறந்து விளங்குவீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எல்லாவற்றிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது. தொழிலில் முழுக்கவனத்துடன் ஈடுபட்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் பயத்துடன் காணப்படுவீர்கள். வீட்டில் வார்த்தையை கவனித்துப் பேசுவது நல்லது. அநாவசியமாக வார்த்தையை விட வேண்டாம். அதுவே வீண் வம்பாக மாறலாம். வேலையில் அதிக கவனத்துடன் செயல்படுவது சிறப்பைத் தரும். கணவன், மனைவியிடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். திருப்திகரமான முடிவுகளை எடுப்பதில் தடங்கல் ஏற்படலாம். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8
 

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

இன்று உங்களுக்கான நாள் என்றே கூறலாம். மிகச் சிறப்பான நாளாக இந்நாள் உள்ளது. இன்றைய தினத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் உங்களுக்கு பன்மடங்கு பணத்தொகை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. சில முக்கிய வேலைகள், அடுத்தவர்களுக்கு நன்மை கிடைப்பவையாக அமையும். பெரியோர்களை மதிப்பது சிறப்பைத் தரும். உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படக் கூடிய சிறப்பான நாள். உடல் நலத்தைப் பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லை. நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இது உங்களுக்கான சிறப்பான நாளாக அமைகிறது. நீங்கள் கண்ட கனவு அனைத்தும் நிறைவேறும் நாள். இதுவரை இருந்த தவறான புரிதல் அனைத்தும் தவிர்க்கப்படும். கணவன், மனைவியிடையே நல்லுறவு மேம்படும். எனவே, சிறப்பான வாழ்க்கை கிடைக்கும். வெற்றியை ஈட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதன் படி, முயற்சிக்கேற்ற பலன்களையும் பெறுவீர்கள். தொழிலில் நல்ல மேன்மை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியான நாளாக அமையும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

இன்று மகர ராசியினர், என்றும் இல்லாத உயர்வைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நல்ல வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இந்த சிறப்பான நாளாக அமையும். என்றும் இல்லாத உயர்வு, இந்த நாள் உங்களுக்கு இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அக்கறையுடன் செயல்படுவீர்கள். எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்குவதுடன் நன்மை உண்டாகும். திடீர் பணவரவு உண்டாகும். கொடுத்த கடன்களைத் திருப்பிப் பெறப்போகும் நாள். தொழில், வேலை என எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எல்லோரிடமும் அன்புடன் இருப்பீர்கள். இதுவரை செய்த புண்ணியங்கள் உங்களுக்கு ஆதாயத்தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பணிவன்புடன் செயல்படுவீர்கள். அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் வழி நன்மைகள் உண்டாகும். கூடுதல் முயற்சியில் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அடுத்த அத்தியாயத்தை நோக்கிப் பயணிப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு வசந்தத்தை அளிக்கக் கூடிய சிறப்பான நாளாக அமைகிறது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5
 

திடீர் குழப்பத்தால் நீங்க எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.! தெளிவாக இருப்பது நல்லது.. | Tomorrow Rasi Palan in Tamil | 27.03.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

இன்று மீன ராசிக்காரர்களுக்கு அனைத்தும் சிறப்பாக உள்ளது. பண வரவு உண்டாகும். பிள்ளைகளின் வழி மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை செய்த முயற்சிகள், உங்களுக்கு வெற்றியைத் தருவதுடன் அதீத நன்மைகளைத் தரும். இன்று நல்ல சுகத்தைத் தரக்கூடிய சிறப்பான நாளாக இந்நாள் உள்ளது. உங்களைச் சுற்றியுள்ளவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அனைத்திலும் வெற்றியே கிட்டும். இந்த அற்புத நாளில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் விலகுவதுடன் அன்பு பெருகும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்