Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023

Priyanka Hochumin Updated:
செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 24 ஆம் நாளுக்கான [09 ஜூலை 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை: 03.15 – 04.15 மணி வரை

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்க பொறுமையாக இருக்க வேண்டும். நினைத்த காரியம் நடக்க தாமதமாகலாம். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விவாதத்தை குறைக்க வேண்டும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் இருக்கலாம். சிந்தனை!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எந்த விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சில மாற்றங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பாக சிக்கல் இருக்காது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வரவு!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உங்கள் இலக்கை அடைவதற்கான சந்தர்ப்பம் அமையும். சில விஷயங்களில் முக்கிய முடிவு எடுக்கும் சூழல் ஏற்படும். வேலை மாற்றம் சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே இருக்கும் உறவு மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும் சூழல் உண்டாகும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். தாமதம்!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வேலை அதிகமாக இருப்பதால் சில குளறுபடிகள் நடக்கலாம். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களின் உடல்நிலையில் கவனம் வேண்டும். செலவு!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எந்த சூழ்நிலையையும் பொறுமையுடன் கையாள வேண்டும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பீர்கள். தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படலாம். பண இழப்பு நடக்காமல் இருக்க கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற கவலைகள் வந்து போகும். ஆதரவு!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

இலக்கை அடைய எந்த விஷயத்தையும் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருப்பதால் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இல்லை. பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். முயற்சி!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. சுபகாரியங்களுக்காக செலவு செய்யும் நிலைமை ஏற்படும். உடல்நிலையில் உறுதியாக இருப்பீர்கள். வெற்றி! 

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சரியான நேரத்தில் நினைத்த வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. இதனால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பல் சம்மந்தமான பிரச்சனை உண்டாகலாம். உணவு முறையில் அதிக கவனம் வேண்டும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் பேசுவது நல்லது. இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மேன்மை!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எந்த காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்கு இடையே சகஜமான அணுகுமுறை இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. கண் எரிச்சல், முதுகு வலி மற்றும் கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. கவனம் தேவை. மனதில் அவநம்பிக்கை உணர்வு ஏற்படும். நன்மை!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வேலை செய்யும் இடத்தில் சிறப்பான சூழல் அமையும். தம்பதிகள் நட்பான உறவு முறையில் இருப்பது நல்லது. பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு சம்மந்தமான எந்த காரியத்தையும் செய்ய முடியாது. ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் உறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். அசதி!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பணியை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செலவு கூடுதலாக இருக்கும். மற்றவர்களின் விஷயத்தை பேசுவதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஏதேனும் யோசனையில் இருப்பீர்கள். தெளிவு!

செய்ய நினைத்ததை எப்படியாவது செய்து முடிப்பீர்கள்..! | Tomorrow Rasi Palan in Tamil | 09.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

குழப்பமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். செலவு அதிகரிக்கும். கால் வலி ஏற்படலாம் கவனம் வேண்டும். நேர்மை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்