Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023

Priyanka Hochumin Updated:
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாளுக்கான [13 ஜூலை 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.30 - 11.30 மணி வரை

மாலை: -

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். வேலை சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சொத்து வாங்குவது, விற்பது நல்ல லாபத்தைக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நடைபெறும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

கடந்த கால நினைவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். ஆடம்பரம் சார்ந்த விஷயத்தில் ஈர்ப்பு அதிகமாகும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படும். மனதில் நினைப்பதை வெளிப்படையாக சொல்லும் போது கவனம் வேண்டும். ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் கனிவான பேச்சு நன்மையை ஏற்படுத்தும். வேலை இடத்தில் மறைமுக எதிர்ப்புகளை தெரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதிய சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கை மீதான புரிதல் உண்டாகும். மனதிற்கு புடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலை சம்மந்தமான புதிய முயற்சிகள் நற்பலனை அளிக்காது. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை இடமாற்றம் செய்வதற்கான சிந்தனை ஏற்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணைய சார்ந்த துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பெருந்தன்மையான செயல்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பம் குறையும். வியாபாரத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு சம்மந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உத்தியோக பொறுப்புகளால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். அரசுக்கு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றம் அமையும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு மேம்படும். சகப் பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைகள் குறையும். அரசு பணியில் ஆதாயம் கிடைக்கும். சில விஷயங்களில் மாறுபட்ட அணுகு முறையை கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். பொழுதுபோக்கு சம்மந்தமான விஷயத்தில் ஆர்வம் அதகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் புதிய இலக்குகள் தோன்றும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றத்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3 

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சொத்து சேர்ப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டியாக நின்றவர்கள் விலகி செல்வார்கள். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

பத்திரம் சார்ந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய டெக்னாலஜி பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

13.07.2023 இன்றைய ராசிபலனை கீழ்கண்ட வீடியோவில் காணுங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்