Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023

Priyanka Hochumin Updated:
எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 12 ஆம் நாளுக்கான [28 ஜூலை 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

செய்ய வேண்டிய விஷயங்கள் அலைச்சல்களுடன் நடக்கும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை ஏற்படுத்தும். கிண்டல் கேலியை குறைப்பது நல்லது. மற்றவர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். அரசு சார்ந்த பணியில் பொறுமையாக இருக்க வேண்டும். பொருளாதார மாற்றத்தால் தெளிவு கிடைக்கும்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் லாபம் அதிகரிக்கும். உங்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொள்வீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபார பணியில் இருக்கும் நுட்பங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மனநிலையில் சில மாற்றம் ஏற்படும். உங்களுக்கு எதிராக இருப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். வருமான முன்னேற்றத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மற்றவர்களின் எண்ணத்தை அறிந்து செயல்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார பணியில் சில முன்னேற்றம் மேம்படும்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

சோர்வுடன் இருந்த மனநிலை மாறும். நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பீர்கள். பாரம்பரிய செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். உத்தியோக பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சொத்து சேர்க்கும் எண்ணம் மேம்படும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பயணங்களால் அனுபவம் கிடைக்கும்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் இருக்கும் தடைகளை அறிந்து செயல்படுவீர்கள். மறதி பிரச்சனை குறையும். உத்தியோக பணியில் உங்களுக்கான முக்கியத்தும் மேம்படும். துணிச்சலுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உங்களின் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். சொத்து விற்றல், வாங்குவதில் லாபம் கிடைக்கும். தெளிவுடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். வேலையாட்களுடன் அனுசரித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு அமையும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். திட்டமிட்ட செயல்பாடு நல்ல பலனை அளிக்கும். முன்னேற்றத்திற்கான சிந்தனை தோன்றும். உறவினர்களைப் பற்றிய புரிதலும், அவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும் நல்லது.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

ஆன்மீகப் பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் கனிவான பேச்சு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வெளியூர் பயணம் மேற்கொண்டால் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை சார்ந்த விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். எல்லா சூழ்நிலையையும் சமாளிக்கும் பக்குவம் மேம்படும்.

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

விவசாயப் பணியில் மேன்மை உண்டாகும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது நல்லது. பிறமொழி மக்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் கைகூடி வரும். வியாபார பணியில் இருந்த போட்டிகள் குறையும். வேலை மாற்றம் சாதகமாக அமையும்.  

எந்த செயலும் அலைச்சலுடன் தான் நடைபெறும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 28.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

தாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். கோவில்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்