Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023

Priyanka Hochumin Updated:
பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 30 ஆம் நாளுக்கான [15 ஜூலை 2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் எண்ணத்தை அறிந்து செயல்படவும். கற்றல் பணியில் இருந்த குழப்பங்கள் குறையும். குடும்பம் தொடர்பான காரியங்களில் பொறுமையாக செயல் பட வேண்டியது அவசியம். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகத்தில் ஈடுபடும் போது கவனமாக செயல்பட வேண்டும். விவாதங்களில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்களை திரும்ப செலுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். வேலைக்கு தொடர்பான அலைச்சல்கள் இருந்தே இருக்கும். புதிய முயற்சிகளை தாமதமாக்கும் விஷயங்கள் படிப்படியாக குறையும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கனிவான பேச்சு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் பக்குவத்தில் இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன் இருந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் இருந்த இழுபறி நீங்கும். கடினமான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் மேம்படும். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

திட்டமிட்டு செயல் பட்டால் நினைத்தது நடக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். எந்த செயலையும் தெளிவாக செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்கள் புரிந்து கொள்வீர்கள். மதிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சற்று ஜாக்கிரதையாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். புதிய செயல்பாடுகளால் சிந்தித்துச் செயல்படவும். புரிதல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். சவாலான விஷயங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். பணவரவுக்கான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 15.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலை கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தடுமாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புது வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

15.07.2023 இன்றைய ராசிபலனை கீழ்கண்ட வீடியோவில் காணுங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்