Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023

Priyanka Hochumin Updated:
அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 29 ஆம் நாளுக்கான [14 ஜூலை 2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை: 01.45 – 02.45 மணி வரை

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புது நண்பர்கள் கிடைப்பார்கள். தாமதமான காரியங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மனை விற்பது - வாங்குவது நல்ல லாபத்தை தரும். போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மையின்றி எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். சில முக்கிய விஷயங்களுக்கு தெளிவான முடிவினை எடுக்கும் சந்தர்ப்பம் அமையும். பல சிந்தனைகளால் தூக்கமின்மைக்கு ஆளாவீர்கள். அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செயல்படுவது நல்லது. சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். ரகசியமான ஆராய்ச்சிகளின் மீது ஆர்வம் உண்டாகும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் மற்றும் பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அறிமுகம் இல்லாத சூழலில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். முதலீடு செய்யும் போது ஆலோசனை பெற்று நடந்து கொள்ளவும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் வரும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். சுயமாக மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அரிந்து நிறைவேற்றுவீர்கள். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபார முன்னேற்றத்திற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை மாற்றத்தை உண்டாக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். இறை சார்ந்த பணியில் இருப்பவர்களின் மதிப்பு மேம்படும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 9

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புதிய முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் தெளிவு ஏற்படும். வியாபாரத்தில் ஒரு விதமான மந்தத்தன்மை ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்நிலைக் கல்வியில் நல்ல முன்னேற்றம் மேம்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

பொறுமையுடன் எந்த சூழ்நிலையையும் கையாள வேண்டும். எந்த விஷயத்தை செய்தாலும் கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு தொடர்பான பிரச்சனையில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அதிகரிக்கும். தடைப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பதவி உயர்வு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நிலுவையில் இருந்து பொருட்கள் விற்பனையாகும். வழக்குகளில் சாதகமான மாற்றம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதுவித பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். தாமதமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 9

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்வுகள் கைகூடி வரும். உறவினர்களின் வழியில் ஏற்படும் நெருக்கடிகள் குறையும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்பு யோசித்து செயல்படவும். குழந்தைகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் அலைச்சலுக்கு பின்பு தான் முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5

அளவிற்கு மீறி செலவு செய்தால் நெருக்கடி அதிகமாகும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 14.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பல வருட எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல்நிலை சீராக இருக்கும். பிரிந்து போன உறவினர்கள் விரும்பி வருவார்கள். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

14.07.2023 இன்றைய ராசிபலனை கீழ்கண்ட வீடியோவில் காணுங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்