Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023

Priyanka Hochumin Updated:
எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 26 ஆம் நாளுக்கான [11 ஜூலை 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். புது நபர்களின் அறிமுகம் சில மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியம் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதளவில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை மீதான புரிதலை ஏற்படுத்தும். இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். மனதளவில் நிம்மதியான சூழல் ஏற்படும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். கல்வியில் இருந்து வந்த ஆரவமின்மை குறையும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகம் ரீதியான பயணங்கள் சாதகமாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் மேம்படும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனை விஷயங்களில் பொறுமையாக செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது யோசித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

ஆசைப் பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டியால் உங்களின் திறமை வெளிப்படும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு கிடைக்கும். உடன் பிறந்தனவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் சுபகாரியம் நிகழ்வுகள் கைகூடி வரும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். பயணத்தால் சூழல் மாற்றம் உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் கவனம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான உணர்வு ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சியால்   சாதகமான சூழல் அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அலுவலக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். புது வாகனம் வாங்க வேண்டும் தொடர்பான எண்ணங்கள் தோன்றும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் புதுமை பிறக்கும். பணம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அமையும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் விவேகமாக செயல்படவும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5 

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

திட்டமிட்ட பணிகள் சரியாக நடைபெறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வியாபரம் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அலுவலகப் பணியில் ஏற்றம், இறக்கமான சூழல் உண்டாகும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு ஏற்படும். வியாபாரம் முன்னேற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்துக் கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திறமை!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 6

 

11.07.2023 இன்றைய ராசிபலனை கீழ்கண்ட வீடியோவில் காணுங்கள் 

எந்த விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் ..!| Tomorrow Rasi Palan in Tamil | 11.07.2023Representative Image

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்