Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023

Priyanka Hochumin Updated:
தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாளுக்கான [26 ஜூலை 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மாறுபட்ட சிந்தனையால் மாற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். 

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். தாமதமான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விவேகத்துடன் செயல்பட்டால் எல்லாம் சரியாக நடக்கும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். 

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். உயர் அதிகாரத்தில் இருப்பவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். உங்களை வேண்டாம் என்று சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

தெளிவான சிந்தனையுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவு குறையும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு விரும்பிய வாய்ப்பு அமையும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். 

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பிரச்சனைகளுக்கு மாறுபட்ட தீர்வு காண்பீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடி குறையும். மனதில் புது விதமான தன்னம்பிக்கை பிறக்கும். கடினமான விஷயத்தை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணிதம் சார்ந்த துறையில் வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தடைப்பட்ட வரவுகள் வந்து சேரும். மனதில் நினைத்ததை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கடன் பிரச்சனைகள் குறையும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புது முயற்சிகளை எடுக்கும் போது யோசித்து செயல்படவும். எந்த செயலையும் பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். 

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படும். திடீர் பயணங்கள் சில மாற்றத்தை உண்டாக்கும். சந்தேக எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிராக இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்பத்தில் விவாதங்கள் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் சற்று தாமதமாக முடியும். 

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நுட்பமான விஷயத்தை புரிந்து செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனையில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும்.

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வினை கண்டறிவீர்கள்.

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நவீன கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தனவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது...இல்லைன்னா கஷ்டம்..!| Tomorrow Rasi Palan in Tamil | 26.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைப்பது நல்லது. வெளி உணவுகளை தவிக்கவும். சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்