Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023

Priyanka Hochumin Updated:
இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 14 ஆம் நாளுக்கான [30 ஜூலை 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 08.00 - 09.00 மணி வரை

மாலை: 03.15 – 04.15 மணி வரை

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வெளியூர் பயணம் மேற்கொள்வதால் அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

திடீர் செலவுகளால் நெருக்கடி அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். நண்பர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். தேவையில்லாத இடங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். விவேகமாக செயல்படுவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது அவசியம்.   

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பிள்ளைகளின் செயலால் உங்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன வாய்ப்புக்கள் மீண்டும் வந்து சேரும். போட்டியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே கருத்து நெருக்கம் அதிகரிக்கும்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நினைத்து பார்க்காத தனவரவு ஒரு சிலருக்கு அமோகமாக இருக்கும். நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். அணுகுமுறையால் நினைத்ததை நிறைவேற்று கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வையில் ஆதரவான சூழல் உண்டாகும்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். விவேகத்துடன் செயல் பட்டால் எல்லாம் சாதகமாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் குறையும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் உண்டாகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சியில் கலந்து மகிழ்வீர்கள். மனவலிமையுடன் இருப்பீர்கள். இடமாற்றம் முயற்சிகள் வெற்றி பெரும். பாகப்பிரிவினையில் இருந்த தாமதம் விலகும்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் தெரியும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வேலைகளில் அலைச்சல்கள் உண்டாகும்.  

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்பார்த்த சில உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். எது செய்தலும் பொறுமையுடன் மேற்கொள்வது நல்லது. சமூகப் பணியில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை விலகும். முகத்தில் புது பொலிவு உண்டாகும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை அமையும்.    

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

சிகை அலங்காரப் பணியில் ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை ஏற்படுத்தும். தேவையற்ற சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். மறைமுகமாக இருக்கும் விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செய்யும் முயற்சியில் எதிர்பார்க்காத சூழல் அமையும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். கடினமான செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் குறையும்.    

இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 30.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

முயற்சிகளில் இருந்து வந்த தாமதம் குறையும். உத்தியோகம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு அனாதரவாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்யும் வாய்ப்பு அமையும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்